Thriller அம்பி .......அந்நியன் ........ரெமோ ......
#32
வார்டன் ரூம் வரை கெஞ்சி கொண்டே போன பிரியங்கா வார்டன் ரூம் சென்ற உடனே மேடம் பிளீஸ் மேடம் சொன்னா கேளுங்க மேடம் என சொல்லி கொண்டு கதவை தாழ்ப்பாள் போட்டாள் 

என்னடி கால் லா விழ போறியா அதுக்கு லாம் நான் மன்னிக்க மாட்டேன் என வார்டன் சொல்ல

பிரியங்கா கிட்ட வந்தாள் 

என்னடி கிட்ட வர கால் லா விழுந்தாலும் நான் பிரின்ஸ் பால் கிட்ட சொல்வேன் என வார்டன் சொல்ல

அடியே வார்டன் உனக்கும் அந்த பயாலஜி professor கும் தொடர்பு இருக்கிறது தெரியாதா எனக்கு என பிரியங்கா சொல்ல

சாக் ஆன வார்டன் ஹ அப்படி லாம் இல்ல என அவள் தடுமாறி கொண்டே சொல்ல

என் கிட்ட போட்டோ proof இருக்கு என பிரியங்கா சொல்ல

அப்படிலாம் இல்ல நீ பொய் சொல்ற என சொல்ல பிரியங்கா தன்னுடய மொபைல் எடுத்து காட்ட அதில் அவள் சொன்னது போல அந்த வார்டன் அந்த professor ஓடு இருக்கும் படங்கள் இருக்க வேகமாக வாங்கி ஒடைத்தாள் வார்டர்ன்


தெரியும் டி நீ இப்படி உடைப்பா அப்படினு அதுனால லேப்டாப் லா இருக்கு அப்புறம் என்னோட பிரண்டு ஒருத்தி கிட்ட இருக்கு அப்புறம் என்னோட ஜிமெயில் லா இருக்கு அத வச்சு நான் எப்போ வேணும்னாலும் உன்னைய மாட்டி விடுவேன் என பிரியங்கா சொல்ல

சரி டி இப்போ என்ன உன்னோட லவ்வர  நீ வெளியே கூப்பிட்டு போகணும் அப்படி தானே பின்னாடி வாசல் வழி கூப்பிட்டு போ நான் இந்த விசயத்த மூடி மறைச்சு டுவே ஆனா அவளுக என்ன பண்ணுவ 

உனக்கே வச்சு இருக்கும் போது அவள் களுக்க வச்சு இருக்க மாட்டானே ஒவ்வொரு முண்ட களுக்கும் போட்டோ வீடியோ எல்லாம் இருக்கு நீ வழியா காட்டு என பிரியங்கா காமிக்க வார்டன் ரகசிய வழி காட்டினாள் பிறகு அது வழியாக பிரியங்கா அம்பிய இழுத்து கொண்டே போனாள் ஆனால் அவன் இன்னும் அவளுக போட்ட மயக்க ஊசி இல் இருந்து தெளிய வில்லை சரி வேறு வழி இல்லை இங்கு எதாவது ஒரு கிளாஸ் ரூம் பார்த்து தூங் குவோம் என அவள் முடிவு பண்ணி ஒரு இடத்தில் அம்பியா படுக்க வைத்தாள் அவன் போதையில் அப்போது புலம்பினான்

பிரியங்கா ப்ரியா என அவன் புலம்ப தன்னை தான் குப்பிட்டுகுரன் என நினைத்து சொல்லுங்க என அவன் கிட்ட வர அவனோ கண்களை திறக்காமல் பிரியங்கா நீங்க தான் இந்த காலேஜ் லே அழகு என அவன் சொல்ல வெட்கப்பட்டு சிரித்து விட்டு

டேய் நீ போதை லா இருக்க மாதிரி நடிக்கிற தானே என அவள் கேக்க அவன் மீண்டும் பிரியங்கா பிரியங்கா நீங்க சேம அழகு உங்களை பிடிச்சு இருக்கு இன்னும் சொல்ல போனால் உங்களை லவ் பண்ண ஆசையா இருக்கு பிரியங்கா பிரியங்கா என புலம்பி கொண்டே மீண்டும் உறங்கினான் .

பிரியங்கா விக்கும் வெட்கம் காதல் இரண்டும் கலந்து வந்தது அவனை மடியில் வைத்து தலையை கொதி விட்டாள் நீண்ட நேரம் அவனை ரசித்து விட்டு உறங்கினால் ஆனால் ஆகாஷ் இடம் இருந்து அம்பி வெளியேறி அந்நியன் மெல்ல வெளியே வந்தான் ....
[+] 2 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: அம்பி .......அந்நியன் ........ரெமோ ...... - by jakash - 04-12-2025, 10:42 PM



Users browsing this thread: 1 Guest(s)