25-10-2025, 09:57 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் திருவிழா துணி எடுக்கும் போது விஜய் ஆபத்து வரும் போது ப்ரியா அவனை காப்பாற்ற டிரஸ் ரூமில் உள்ளே அழைத்து சென்று அந்த நேரத்தில் கீதா துணி பற்றி கேக்க விஜய் இருக்கும் போது ப்ரியா அவளின் உடல் அழகை விஜய் பார்த்து ரசித்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
பின்னர் கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடப்பதை படிக்கும் போது 20-20 மேட்ச் நடக்கும் விறுவிறுப்பை எந்தவொரு தொய்வு இல்லாமல் மிகவும் எதார்த்தமாக தெளிவாக சொல்லியது நன்றாக இருக்கிறது.
பின்னர் ப்ரியா மனதில் உள்ள ஆசை வீட்டிற்கு வந்த உடன் அவள் பெண்மை பொங்கி வழிந்து கொண்டிருந்த சொல்லி விஜய் பார்த்து ஏங்குவது சொல்லியது அற்புதமாக இருந்தது.
பின்னர் பூசாரி மூலமாக இப்படி ஒரு திருப்புமுனையாக கதையில் வருவதை படிக்கும் போது நிஜத்தில் ஒரு திரைப்படத்தில் காட்சி அமைப்பு போல் நன்றாக உள்ளது

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)