25-10-2025, 07:38 PM
(21-10-2025, 12:30 AM)KumseeTeddy Wrote: நண்பா கதை கிடக்கிறது. நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்யுங்கள். அது தான் முக்கியம். உங்கள் அப்பா பூரண நலத்துடன் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.
(21-10-2025, 12:44 AM)Vkdon Wrote: Appa va pathukonga nanba . Story ah appuram eluthalam . Appa mukkiyam nanba .
ரொம்ப ரொம்ப நன்றி நண்பர்களே.. உங்களுடைய பிராத்தனை அப்பாவை நல்லா படியாக மாற்றி விட்டது.. இப்போ அப்பா நல்லா இருக்கிறார்.. காலில் மட்டும் பிளேட் வைத்து இருக்கிறார்கள்.. இன்னும் மூணு நாட்களில் டிஸ்சார்ஜ் என்று டாக்டர் கூறி உள்ளார்... அப்பா இப்போ நன்றாக பேசுகிறார்..எல்லாம் உங்கள் பிரத்தனை மட்டும்.. நன்றி கோடான கோடி நன்றிகள்... நவம்பர் 20 தேதிக்கு அப்பறம் அப்டேட் ஒழுங்கா வரும்... மறுபடியும் அப்பா நல்ல குணமாக வேண்டிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)