Fantasy ஆசை நூறுவகை
#3
கதையை ஆரமிக்கலாம் :
திருச்சி ஸ்ரீரங்கம் . கோயில் அருகே இருக்கும் அருமையான சூழல் . ஒரு தனி அழகிய வீடு அது தான் நம் வைதேகி வீடு .வீட்டில் கோபால் பேப்பர் படித்து கொண்டு இருக்க , ருக்மிணி சமயக்கத்தில் சமைத்து கொண்டு இருக்க , கிருஷ்ணா ஸ்கூல் ரெடி ஆகிக்கொண்டு இருக்க நமது வைதேகி ஒரு நீல புடவையில் புது மண பெண் போல வேலைக்கு ரெடி ஆகிறால் .

ருக்மிணி : டேய் கோபால உன் பொண்டாட்டிய கொஞ்சம் ஒத்தாசைக்கு சமயக்கட்டுக்கு வர சொல்லுடா . எங்க மினிக்கிகிட்டு இருக்கறா .

வைதேகி உள்ளே நுழைந்து 
வைதேகி : அத்தை velaiku ரெடி ஹிட்டு இருக்கேன் . மின்னிகிட்டு இல்ல . வயசு பையன் இருக்கே வீட்ல இப்டி பேசாதீங்க ப்ளீஸ் .

Rukmini: பெரிய கலெக்டர் உத்யோகம் . கொஞ்சம் ஒத்தாசை செஞ்ச என்னவாம் 

வைதேகி : இந்த வேல தான் நமக்கு சோறு போடுது . உங்க புள்ள வேளைக்கு போனா நான் என் இப்டி கஷ்ட பட போறேன் .

ருக்மிணிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை .

ருக்மிணி : சரிடி அம்மா . என் புள்ளையும் ஒழுங்கு இல்ல. நீ பத்திரமா வேளைக்கு போயிடு வா . இந்த டிபன் .

வைதேகி : சரிங்க அதை நான் வரேன் . என்னங்க நான் வரேன் 

கோபால் : பத்திரமா போயிடு வா . 

வைதேகி : டேய் கண்ணா வா டா ஸ்கூலுக்கு நேரம் அச்சுல 

கிருஷ்ணா ஸ்கூல் பேக் மாட்டிக்கொண்டு வரன் 

கிருஷ்ணா : வந்துட்டேன் மா . வரேன் பா வரேன் பாட்டி . 

வைதேகியும் கிருஷ்ணாவும் நடந்து வருகின்றனர் . அவர்கள் ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாப்பில் நிற்கின்றனர் . கிருஷ்ணாவை பஸ்சில் ஏற்றி விட்டு தன்னுடைய பஸ்சிற்கு காத்திருக்கிறாள் அப்பொழுது அருகில் ஒரு ஆண் வந்து நிற்கின்றான் . வைதேகிக்கு தெரிந்த முகமா இருக்குது . அந்த ஆணும் வைதேகியை பார்த்து தெரிந்த முகமா இருக்குதுனு யோசிக்கிறான் 

பரதன் : நீங்க பிஷப் ஹெபெரா ?
[+] 2 users Like matvai's post
Like Reply


Messages In This Thread
ஆசை நூறுவகை - by matvai - 17-10-2024, 09:03 AM
RE: ஆசை நூறுவகை - by matvai - 24-10-2025, 10:19 PM
RE: ஆசை நூறுவகை - by matvai - 25-10-2025, 11:12 AM
RE: ஆசை நூறுவகை - by jspj151 - 27-10-2025, 10:36 AM
RE: ஆசை நூறுவகை - by matvai - 25-10-2025, 01:34 PM



Users browsing this thread: 1 Guest(s)