24-10-2025, 03:11 PM
(24-10-2025, 01:54 PM)Solosingam Wrote: குறைந்த கமெண்ட் வந்ததன் மூலமாக..கடந்த பதிவு இங்குள்ள நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.
ஆயினும் இது கதையின் போக்கு.. வலிந்து மாற்ற முடியாது.
வரும் பதிவுக்கு அடுத்த பதிவில் ராணி முத்துவை சுற்றி வரும்.
ஆதரித்தவர்களுக்கு நன்றி.
கதை கொஞ்சம் வித்தியாசமாக செல்கிறது.. வழக்கமான நடைமுறை என்றால் அது கதையாகவே இருக்காது, நன்றாகவே இருக்கிறது..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)