24-10-2025, 01:58 PM
(This post was last modified: 24-10-2025, 02:04 PM by Muthukdt. Edited 2 times in total. Edited 2 times in total.)
(24-10-2025, 01:54 PM)Solosingam Wrote: குறைந்த கமெண்ட் வந்ததன் மூலமாக..கடந்த பதிவு இங்குள்ள நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.
ஆயினும் இது கதையின் போக்கு.. வலிந்து மாற்ற முடியாது.
வரும் பதிவுக்கு அடுத்த பதிவில் ராணி முத்துவை சுற்றி வரும்.
ஆதரித்தவர்களுக்கு நன்றி.
கதையின் போக்கை உங்களுடைய விருப்பமான விதத்திலேயே கொண்டு போங்க நண்பா.
பொதுவாக இப்போதைய சூழ்நிலையில் கடந்த பத்து பதினைந்து நாட்களாக எல்லா கதைகளுக்குமே விமர்சனங்கள் குறைவாக தான் வருகின்றது.அதை நீங்களே பார்க்கலாம்.
விமர்சனங்களை கண்டு அல்லது எதிர்பார்த்து துவண்டு போக வேண்டாம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)