24-10-2025, 11:06 AM
(23-10-2025, 05:12 PM)mandothari Wrote: அந்த கூமாப்பட்டி கிராமத்தின் எல்லையை தொட்ட தாமதம் என் வண்டி நின்று போனது
புல் டேக் பெட்ரோல் போட்டேனே என்று எண்ணிக்கொண்டே இறங்கி பெட்ரோல் செக் பண்ணேன்
பெட்ரோல் இருந்தது
....
....
பாவம் அவ
இனி அவளுக்கு என்ன என்னவெல்லாம் நடக்க போகுதோ
பெரியவர் விஜிம்மாவை பற்றி புதிராகவே பேசி கொண்டு நடந்தார்
நான் விஜிம்மா என்ற விஜயா வீட்டுக்கு சென்றேன்
....
....
அங்கே நான் கண்ட காட்சி
ஐயோ அதை சொல்லவே பயமா இருக்கு
அங்கே நான் பார்த்த காட்சி என்ன என்று கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்?
தொடரும் 10
ஏராளமான புதிர்களுடன் கூமாப்பட்டி கதை சுவாரஸ்யமாக செல்கிறது ! சீக்கிரமா தொடருங்க அடுத்த பாகத்தை !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)