23-10-2025, 10:32 PM
மண்டோதரி நம்ம கொஞ்சம் தனியா பேசணுமே !
ஏன் சார் இங்கேயே பேசலாமே
இல்ல உங்க மாமியார் கொழுந்தன் எல்லாம் இருக்காங்க அதனால உங்ககிட்ட அதை பத்தி பேச கொஞ்சம் தயக்கமா இருக்கு
வாங்களேன் ஹாஸ்பிடல் வெளியே இருக்க காபி ஷாப் க்கு போய் காபி குடிச்சிட்டே பேசலாமே
இல்ல சார் வேண்டாம் இங்கேயே சொல்லுங்க
சரி அட்லீஸ்ட் இப்படி வாங்க என்று சொல்லி மண்டோதரியை கொஞ்சம் தள்ளி கூட்டி கொண்டு போனார்
மாமியார் மணிமேகலைக்கும் கொழுந்தன் ரவிக்கும் கேட்காத படி ரகசியமாக அவள் காதருகில் தன் உதடுகளை வைத்து கேட்டார்
உங்க புருஷன் மகேந்திரனுக்கு டைரி எழுதும் பழக்கம் எதுவும் இருக்கா ?
அட இதுக்கு தான் இவ்ளோ பில்டப் குடுத்தீங்களா சார்
நான் வேற போன எபிசோட் ல இதுக்கு அதிர்ச்சி எல்லாம் குடுத்து வாசகர்களை ரொம்ப வெறுப்பேத்தி இருந்தேன் (வெளியே சொல்லவில்லை ஆனால் மனதுக்குள் நினைத்து கொண்டாள் மண்டோதரி)
சொல்லு மண்டோதரி உன் புருசனுக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கா ?
அப்படி ஏதும் டைரி எழுதுற பழக்கம் இல்ல சார்
கொஞ்சம் நல்லா யோசிச்சி சொல்லுங்க மண்டோதரி
உங்க பதிலை வச்சி தான் நான் உன் புருஷன் மேல போலீஸ் கம்பளைண்ட் குடுக்குறதும் குடுக்காம இருக்குறதுக்கு இருக்கு
மண்டோதரி யோசித்தாள்
ஆங்க் எழுதுவாரு ஆனா அது டைரி இல்ல சார்
கரெண்ட் பில் எப்போ கட்டணும்
எனக்கு அவருக்கு டாப் அப் எப்போ பண்ணனும்
கார் க்கு எப்போ பெட்ரோல் போடணும்
இன்சூரன்ஸ் ரினீவல் டேட் என்னைக்கு
இது போன்ற குறிப்புகளை ஒரு சின்ன பால் கணக்கு மளிகை கணக்கு எழுதுற நோட் மாதிரி ஒரு சின்ன மினி டைரில முக்கியமான விஷயங்கள் ரிமைண்டர்ஸ் எல்லாம் குறிச்சி வச்சிட்டே இருப்பாரு
சபாஷ் அது போதும் மண்டோதரி
கண்டிப்பா அதுல எங்க பேங்க் லாக்கர் பாஸ் வேர்டும் இருக்கும்
அந்த குட்டி டைரி அந்த மினி டைரி எங்கே இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா ?
அது வீட்ல தான் இருக்கும் சார் ஆனா அதை என் புருஷன் எங்கே வச்சி இருக்காருனுக்கு தெரியல
நான் வேணும்னா நாளைக்கு வீட்டுக்கு போய் தேடி எடுத்து உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கவா ?
ஐயோ நாளை வரைக்கும் எல்லாம் காத்து கொண்டு இருக்க முடியாது மண்டோதரி
இன்னைக்கே இப்போவே அந்த மினி டைரி என் கைக்கு கிடைச்சாகனும் வாங்க உங்க வீட்டுக்கு போகலாம் என்று அவசர படுத்தினார் எம்.டி
ஐயோ இப்போவா ? என்று தயங்கினாள் மண்டோதரி
ஆமாம் மண்டோதரி என்னோட அவசரத்தை கொஞ்சம் புரிஞ்சிக்கங்க
இப்போவே நம்ம ரெண்டு பேரும் உங்க வீட்டுக்கு கிளம்பி போய் எவ்ளோ நேரம் ஆனாலும் பரவாயில்லை
நைட் ஆனா கூட பரவாயில்ல
உங்க வீட்ல ஸ்டே பண்ணி அந்த டைரியை தேடுவோம்
உங்க வீடு முழுக்க ஒவ்வொரு ரூமா ஒவ்வொரு இடமா பெட் ரூம் பாத்ரூம் பால்கனி ஹால் கிட்சன் வராண்டா கார் ஷெட் மொட்டை மாடி ஸ்டோர் ரூம் எல்லா இடத்துலயும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இச்சி பை இன்ச் தேடி பார்த்து அந்த மினி டைரியை எப்படியாவது கண்டு பிடிச்சிடலாம் வாங்க என்று அவசர படுத்தினார் எம்.டி
அவரை பார்க்க மண்டோதரிக்கும் ரொம்ப பாவமாக இருந்தது
அந்த டைரி கிடைச்சா தன்னோட புருஷன் ஜெயிலுக்கு போவதை தடுக்கவும் உதவும்
சரி எம்.டி கூட வீட்டுக்கு போய் எப்படியாவது அந்த டைரியை தேடி எடுத்து குடுத்துடலாம் என்று முடிவு பன்னாள்
இருங்க சார் என் அத்தைகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வர்றேன்
நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்கு போவோம் என்று சொல்லிவிட்டு கொழுந்தன் ரவியும் மாமியார் மணிமேகலையும் கட்டி அனைத்து நின்று கொண்டிருந்த இடத்துக்கு போனாள்
எம்.டி. சொன்னதை அப்படியே மாமியார் மணிமேகலையிடம் சொன்னாள் மண்டோதரி
அதை கேட்டு மாமியார் மணிமேகலை மண்டோதரியிடம் ஒரு விஷயத்தை சொன்னாள்
அதை கேட்டதும் மண்டோதரி ச்சீ அது எப்படி என்னால முடியும் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்த்தாள்
மாமியார் மணிமேகலை அப்படி என்ன சொல்லி இருப்பாள் ?
கெஸ் பண்ணி இருந்தா நீங்க சொல்லுங்க பார்க்கலாம் ?
தொடரும் 68

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)