23-10-2025, 05:12 PM
அந்த கூமாப்பட்டி கிராமத்தின் எல்லையை தொட்ட தாமதம் என் வண்டி நின்று போனது
புல் டேக் பெட்ரோல் போட்டேனே என்று எண்ணிக்கொண்டே இறங்கி பெட்ரோல் செக் பண்ணேன்
பெட்ரோல் இருந்தது
பின்ன எதுக்கு வண்டி ஆப் ஆச்சி என்று யோசித்து கொண்டே வண்டியை செக் பண்ணேன்
என்ன ப்ராப்லம் என்றே கண்டு புடிக்க முடியவில்லை
சரி நம்ம தலையெழுத்து என்று நினைத்து கொண்டு வண்டியை தள்ளி கொண்டே போனேன்
நன்றாக இருட்ட ஆரம்பித்து இருந்தது
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த வித ஆள் நடமாட்டமும் இல்லை
கிராமங்களில் எல்லாம் ஏழு ஏழரைக்குள் சாப்பிட்டு படுத்து விடுவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்
அதே போல இந்த கிராமத்திலும் எல்லாரும் படுத்து தூங்கி இருப்பார்களோ என்று நினைத்து கொண்டே வண்டியை தள்ளி கொண்டே கொஞ்ச தூரம் நடந்தேன்
தூரத்தில் ஒரு சின்ன விளக்கொளி தெரிந்தது
அப்பாடா நல்லவேளை அங்கே ஆள் இருப்பாங்க விஜிம்மா வீட்டு அட்ரெஸ் கேட்டு போய் விடலாம் என்று கொஞ்சம் உற்சாகம் வந்தது
வேகமாக வண்டியை தள்ளி கொண்டே அந்த வெளிச்சம் தெரிந்த திசை நோக்கி நடந்தேன்
அது ஒரு சின்ன ஓலை குடிசை டீ கடை போல இருந்தது
ஒரே ஒரு வயதானவர் மட்டும் இருந்தார்
பாய்லர் எல்லாம் ஆப் பண்ணி கடையை சாத்தும் நேரம் அது
எஞ்சி எரிந்து கொண்டிருந்த ஒரு சின்ன அரிக்கேன் விளக்கு மட்டும் மெல்லிய வெளிச்சம் கொடுத்து கொண்டு இருந்தது
அந்த விளக்கொளியில் தான் அவர் அந்த கடையை சாத்தி கொண்டு இருந்தார்
ஐயா பெரியவரே என்று மெல்ல கூப்பிட்டேன்
அவர் கடையை பூட்டிக்கொண்டே திரும்பி பார்த்தார்
என்ன தம்பி?
நான் பட்டணத்தில் இருந்து வருகிறேன் இங்கே விஜிம்மா வீடு எங்கே இருக்குன்னு தெரியுமா ?
என்னை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார்
என்ன பேரு சொன்ன?
விஜிம்மா வீடு
விஜிம்மாவா ? அப்படி அந்த பெயர்ல யாருமே இந்த கிராமத்துல இல்லையே தம்பி
அதை கேட்டதும் எனக்கு பக் என்று ஆனது
விஜிம்மாங்க அவங்க பேரு விஜி என்றேன்
அப்படிலாம் யாரும் கிடையாது தம்பி என்று சொல்லியபடியே அவர் அந்த ஹரிக்கேன் லைட்டுடன் நடக்க ஆரம்பித்தார்
நான் அவர் பின்னாடியே வண்டியை தள்ளி கொண்டு ஓடினேன்
ஐயா ஐயா அவங்க பேரு விஜி
ஒரு 10 நாளைக்கு முன்னாடி கூட அவங்க வீட்ல ஒரு சாவு விழுந்துடுச்சி
மிலிட்டரிக்காரர் என்றேன்
ஓ அந்த பட்டாளத்தான் வீடா ? விஜயா வீடா ?
ஓ அவங்க பேரு விஜயாவா ? பாண்டி விஜிம்மான்னு ஷாட்டா சொல்லி சொதப்பிட்டானே என்று அவனை நொந்து கொண்டேன்
ஆமாங்கய்யா விஜயாம்மா வீடுதான்
அது இங்க இருந்து 15 பர்லாங் போனும் தம்பி
பர்லாங் என்பது அந்த காலத்தில் உள்ள கிலோ மீட்டர் அளவு
இப்போது அந்த வார்த்தைகள் உபயோகத்தில் இல்லை
ஹரிக்கேன் விளக்கு என்பதும் அந்தக்காலத்து டார்ச் போன்ற ஒரு லாட் வெளிச்சம் தரக்கூடிய விளக்கு
வண்டில போய்டலாமா என்று என் பைக்கை பார்த்தார்
வண்டி ரிப்பேர்ய்யா
ஓ அப்படியா? அப்படின்னா ஒன்னு பண்ணுங்க
வண்டிய நம்ம கடைக்கு பின்னாடி நிறுத்திக்கங்க
நடந்தே போகலாம்
நானும் அந்த வழியாதான் போறேன்
வண்டி என்று சொல்லி நான் கொஞ்சம் தயங்கினேன்
ஒன்னும் பயப்பட வேண்டாம்
வண்டி பத்திரமா இருக்கும்
விடிஞ்சதும் காலைல வந்து எடுத்துக்கலாம்
அவ்ளோ தூரம் இந்த வண்டிய தள்ளிட்டு போக கஷ்டமா இருக்கும்
அவர் சொல்வதும் எனக்கு சரி என்று பட்டது
வண்டியை அவர் டீ கடைக்கு பின்னால் வைத்து பூட்டி சாவியை கையில் எடுத்து கொண்டேன்
இருவரும் நடந்தோம்
அவர் கையில் வைத்து இருந்த ஹரிக்கேன் விளக்கு தான் எங்கள் பாதைக்கு ஒளி காட்டியது
நீ விஜயாவுக்கு சொந்தமா ?
நான் யோசித்தேன் என்ன சொல்லலாம்?
ஆமாங்கய்யா என்றேன் பட்டென்று
பாவம் விஜயா இந்த இளம் வயசுலயே விதவை ஆயிட்டா
நாங்க எல்லாம் பட்டாளத்தான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னோம்
பட்டாளத்தான் என்ற வார்த்தையும் ரொம்ப பழசு
அவ கேக்கல
காதல் கத்திரிக்கான்னு அவன் கூட போனா
இந்த சின்ன வயசுலயே விதவை ஆயிட்டா
எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும் என்ன பண்றது
அவ ஜாதகப்படி 2 குழந்தைகள் அவளுக்கு பிறந்து இருக்கணும்
ஒரே குழந்தைய குடுத்துட்டு அவ பட்டாளத்துகார புருஷன் போய் சேர்ந்துட்டான்
பாவம் அவ
இனி அவளுக்கு என்ன என்னவெல்லாம் நடக்க போகுதோ
பெரியவர் விஜிம்மாவை பற்றி புதிராகவே பேசி கொண்டு நடந்தார்
பிறகு ஏதேதோ மற்ற விஷயங்கள் எல்லாம் பேசி கொண்டே வந்தார்
தூரத்தில் அந்த மச்சி வீடு தெரிந்தது
தம்பி நான் இந்த பக்கம் போகணும்
நீங்க விஜயா வீட்டுக்கு போங்க என்று வழி காண்பித்து விட்டு அவர் ஆப்போசிட் பக்கம் போய் விட்டார்
நான் விஜிம்மா என்ற விஜயா வீட்டுக்கு சென்றேன்
அங்கே நான் கண்ட காட்சி
ஐயோ அதை சொல்லவே பயமா இருக்கு
அங்கே நான் பார்த்த காட்சி என்ன என்று கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்?
தொடரும் 10

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)