Adultery கன்னித்தன்மை விற்பனைக்கு - சிறுகதைகள் By ஜீவிபரத்
#22
(19-10-2025, 06:06 PM)JeeviBarath Wrote:
கன்னித்தன்மை விற்பனைக்கு

【01】

⪼ மூன்று தினங்களுக்கு முன்பு ⪻

"ஏண்டி, ரொம்ப டென்ஷனா இருக்கா" என என் கல்லூரித் தோழி கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாத அளவுக்கு ரொம்ப பதட்டமாக இருந்தேன்.

அரைமணி நேரத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் யாருக்குத் தான் டென்ஷன் இருக்காது..?

அதுவும் ஐம்பது வயதைக் கடந்த ஒருவரை 18 வயது நிறைவடைந்து சில மாதங்களே ஆகியிருந்த கீதா லக்ஷ்மி என்னும் கீதாவாகிய நான் பணத்துக்காக டம்மி கல்யாணம் செய்யவுள்ள நிலையில் எனக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும். ?

திருமணம் என்பதால் மந்திரம் ஓதி, அக்னி சாட்சியாக நடக்கும் திருமணம் என நினைக்காதீர்கள்.. ஏற்கனவே சொன்னது போல இது ஒரு இது ஒரு டம்மி கல்யாணம்..

அதென்னடா டம்மி கல்யாணம் என யோசிக்கிறீர்களா..?

என் கன்னித்தன்மையை விலைபேசி விற்க வேண்டிய சூழ்நிலை. அதை வாங்கிய 50+ வயதுடைய நபரின் ஆசைக்காக நடைபெறும் இந்த கல்யாணத்தை டம்மி கல்யாணம் என சொல்லாமல் என்னவென்று சொல்ல..?

ஆரம்பத்தில் எனக்கும் இந்த கல்யாணத்தில் உடன்பாடில்லை. ஆனால் என் கன்னித்தன்மையை விலைக்கு வாங்கிய நபரோ, "தாலியுடன் வரும் 1 பவுன் தங்கத்தை நீயே வைத்துக் கொள்ளலாம்" என சொன்ன போது அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன்..

விபச்சார தொழிலுக்கு போகப்போற தேவிடியா உனக்கு எதுக்கு இவ்ளோ பில்ட் அப் என தோன்றுகிறதா??

நான் உங்களை குறை சொல்ல மாட்டேன். நானும் உங்கள் இடத்தில் இருந்தால் அப்படித்தான் யோசிப்பேன்..

இருந்தாலும் பரவாயில்லை, என் முன் கதையை சொல்கிறேன். அதைக் கொஞ்சம் கேளுங்கள். அதன் பிறகு என் முடிவு சரியா இல்லை தவறா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

⪼ கடந்த காலம் ⪻

என் பெயரே ஒரு பிராக்டிக்கல் ஜோக் தான்..

என் இயற்பெயர் என்ன, எனது ஊர் என்ன என யாருக்கும் தெரியாது. முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த ஒரு பெண்ணின் அருகே "கீ கீ" என தாய்ப் பாலுக்காக அழுது கொண்டிருந்த எனக்கு கீதா என பெயர் சூட்டியுள்ளார், என்னைக் கண்டுபிடித்து ஆஸ்ரமம் ஒன்றில் ஒப்படைத்த நபர்.

என் தாயின் அருகில் கிடந்த பையில் இருந்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றை எனக்கு ஓரளவுக்கு மெச்சூரிட்டி வந்த பிறகே காண்பித்தார்கள். பேப்பரில் விளம்பரம் கொடுத்த பிறகும் சொந்தம் என சொல்லி யாரும் வராத நிலையில் ஆஸ்ரமத்தில் வளர்ந்தேன்..

நன்றாக படித்த எனக்கு சென்னை மாநகரின் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் ஆசிரமத்துக்கு பல உதவிகள் செய்யும் ஒருவர் என் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி கொடுக்க, முதன் முறையாக ஆசிரமத்தை விட்டு வெளியில் தங்கும் வாய்ப்புக்கள் கிடைத்தது..

முதலாமாண்டு முடிய சில மாதங்கள் இருந்த வேளையில் பேரிடியாக எனக்கு அந்த செய்தி வந்தது. எனக்கு படிக்க உதவி செய்வதாக சொன்ன நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் எனவும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தொடர்ந்து உதவி செய்ய இயலாது என தெரிவித்த தகவல் எனக்கு வந்து சேர்ந்தது..

படிப்பை தொடர இயலாது என்ற சூழ்நிலை ஏற்பட, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்துவது என முடிவு செய்தேன்..

என் ஹாஸ்டல் தோழியோ, ஆசிரமத்துக்கு திரும்பச் சென்றால் தொடர்ந்து படிக்க இயலாது, அப்படியே படித்தாலும் நல்ல கல்லூரியில் படிக்க இயலாது. எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க கஷ்டப்படுவதற்கு பதில் கன்னித்தன்மையை விற்றால் அடுத்த இரண்டு-மூன்று செமஸ்டர்களை சமாளிக்கலாம். அடுத்த வருஷம் ஹாஸ்டலை விட்டு வெளியே போய் ரூம் எடுத்து தங்கி வேற எதுவும் பார்ட் டைம் வேலை பார்க்கலாம், அதை வச்சி படிப்பை தொடரலாம்.

லவ் பண்றவன் மேட்டர் பண்ணிட்டு ஓடிப் போனா வேற கல்யாணம் பண்ணாம இருக்காங்களா. இதுவும் அந்த மாதிரிதான், ஜஸ்ட் கன்னித்தன்மையை மட்டும் விலைக்கு விற்பனை பண்றோம் என என மண்டையை கழுவினாள்..

படிப்பை தொடராமல் ஆசிரமத்திற்கு திரும்பி சென்றால் காலம் முழுக்க கஷ்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் அதிகம்.  இந்த கல்லூரியில் படிப்பை முடித்தால் என் வாழ்க்கை நிச்சயமாக ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என உறுதியாக நம்பிய மனது என் தோழி சொன்ன விசயத்தை செயல்படுத்த துணிந்தது..

என் தோழி என் கன்னித்தன்மையை ஒரு லட்சத்துக்கு சற்று அதிகமாக விலை பேசி முடித்தாள். லட்ச ரூபாய் எனக்கு, மீதம் அவளுக்கு என டீல். ரத்தம் வரலைன்னா பாதி கூட கிடைக்காது என வார்னிங் வேறு..

நான் கன்னியாக இருந்த போதும் எனக்கு செக்ஸ் சம்பந்தமான நோய் எதுவும் இல்லை என டெஸ்ட் எடுத்து உறுதி செய்தார்கள்.

அதன் பிறகு என் கன்னித்தன்மையை விலைக்கு வாங்கியவர், டம்மி கல்யாணம் செய்து அதே ஆடையில் முதலிரவு போல செய்ய விருப்பப்படுவதாக தகவல் சொல்ல , எங்கள் படிப்புக்கு தேவையான பணத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள விரும்பிய நாங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா காசு கேட்க, தாலியில் இருக்கும் தங்கம் எங்களுக்கு என உறுதியாக சொன்னதால் ஒத்துக் கொண்டோம்..

என்ன இருந்தாலும் பணத்துக்காக படுத்த தேவிடியா என்றே இன்னும் நினைக்கத் தோன்றுகிறதா??

ஆம் என்பவர்களை குறை சொல்ல நான் யார்..?

என்ன இருந்தாலும், பணத்துக்காக உடலை விற்ற நான் ஒரு தேவிடியா தானே.

⪼ நிகழ் காலம் ⪻

என் கன்னித்தன்மையை விலைபேசி வாங்கி, என்னை டம்மி கல்யாணம் செய்து, மூன்று நாட்களாக ஒரு வினாடி கூட உடலின் ஒரு பகுதியைக் கூட கட்டிலில் மறைக்கக் கூடாது டார்லிங் என போதும் போதும் என்னை விடுங்க பிளீஸ் என நான் நினைக்கும் அளவுக்கு அனுபவித்த என் டம்மி கணவரின் பர்ஸ் உள்ளே ஒரு புகைப்படத்தை பார்த்த எனக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது..

கண்களில் நீர் வழிய கடந்த மூன்று நாட்களாக ஒருநிமிடம் கூட என்னை ஆடை அணிய விடாமல் அனுபவித்த என் டம்மி கணவரையே மீண்டும் பார்த்தேன்..

"ஏன் அழுகுற" எனக் கேட்டபடி அவர்தன் கைகளை நீட்டி, என் கையிலிருந்த அவரது பர்ஸை வாங்கியவர், பர்ஸ் உள்ளேயிருந்த மொத்த பணத்தையும் என் கையில் திணித்து, "இது டிப்ஸ், வச்சுக்க. செமையா கம்பெனி கொடுத்த" என்றார்..

என் கண்கள் அந்த பர்ஸையே மீண்டும் பார்க்க, இன்னும் பணம் வேண்டுமா எனக் கேட்டார்..

நான் இல்லையென தலையை ஆட்டினேன்..

இப்ப காஷ் இல்லை. நெக்ஸ்ட் டைம் காசு இன்னும் தர்றேன், வேறென்ன வேணும் என அவர் கேட்க, நான் வேறெதுவும் சொல்லாமல் அந்த அறையை விட்டு தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினேன்..

என் கண்களில் நீர் வழிவது நிற்கவில்லை.

என்ன செய்ய..?

என் டம்மி கணவரின் பர்ஸில் இருந்தது என் தாயின் புகைப்படம் ஆயிற்றே..

அவரது வயது, என் தாயின் வயது என யோசிக்க யோசிக்க யோசிக்க எதாவது வண்டியின் முன்னே விழுந்து தற்கொலை செய்யும் எண்ணம் இன்னும் அதிகரித்தது..

உங்கள் பார்வையில் நான் இன்னும் தேவிடியாவா இல்லை அபலையா?

நான் யார்..?

ஒரு தகப்பனுக்கே விலை பேசி என்னைக் கொடுத்த நான் வாழவா இல்லை என் உயிரை மாய்த்துக் கொள்ளவா..?

நான் இப்போது என்ன செய்ய?? நீங்களே சொல்லுங்கள்...


இப்படிக்கு
உங்களில் ஒருத்தி


•❖• முற்றும் •❖•

அட்டகாசமான கதை ! கொஞசம் எடிட் செய்து சம்பவஙகளை குழப்பமின்றி போட்டால் செம்ம ஹிட் !

வாழ்த்துகள்
❤️ Raspudin Jr  ❤️

கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html

Like Reply


Messages In This Thread
RE: கன்னித்தன்மை விற்பனைக்கு - சிறுகதைகள் By ஜீவிபரத் - by raspudinjr - 22-10-2025, 12:42 AM



Users browsing this thread: 1 Guest(s)