22-10-2025, 12:08 AM
(20-10-2025, 12:30 PM)RARAA Wrote: Hi raspudinjr
ப்ரோத்தல் அனுபவங்கள் என்ற பெயரில் நீங்கள் எழுதிய உண்மையான அனுபவங்கள் மிக அருமை.
இது நம்ம ஆளு படத்தில் மனோரமா ஒரு டயலாக் சொல்லுவார்.
பிரியாணி இருந்தும் சாப்பிடாம இருந்தா தான்டா விரதம் சாப்பிட ஒன்னுமே இல்லாம அதுக்கு பேரு பட்டினி என்பது போல அந்த டயலாக் வரும் என்று ஞாபகம்.
அதைப் போன்று தான் உங்களுடைய அனுபவங்கள் இருந்தது. வாய்ப்பிருந்தும் அதை செய்யாமல் இருப்பதற்கு ஒரு மனோதிடமோ, சிறு பயமோ, நடுத்தர வர்க்க மெண்டாலிட்டியோ ஏதோ ஒன்று உங்களை தடுத்திருக்க வேண்டும்.
சுந்தரி அக்கா கதை இன்னும் மிச்சம் இருக்கிறதா sex chat ஓ அல்லது போன் sex ஓ நடந்ததா? நடந்திருக்க வாய்ப்பில்லை இருந்தாலும் கேட்டு விடுவோம் என்று இதை பதிவிடுகிறேன்.
பதிலிட்டு நினைவூட்டியதற்கு நன்றி நண்பா !
அருமையாக இயக்குனர் திலகம் K. பாக்கியராஜின் வசனத்தை மேற்கோள் காட்டியிருந்தீங்க...
பயமோ, நடுத்தர வர்க்க மெண்டாலிட்டியோ காரணம் அல்ல. மனோ திடம் ரொம்ப அதிகமாகவே இருக்கு இப்பவரைக்கும். எனக்கு அது மாதிரி சூழல் ஏற்பட்டதற்கு காரணம் அப்படி அறிமுகம் ஆன அனைவருமே ," சார் நல்ல டைப் தெரியுமா! இவரை மாதிரி ஒரு gem பார்க்கமுடியாது " என்பது போன்ற ஒரு பிம்பத்தை விதைத்து விடுவார்கள். நம் ( என் ) மனம் அதில் சிக்கிக் கொள்ளும்.
நம்ம தரத்தை நாமளே எப்படி குறைத்துக் கொள்வது என்கிற தயக்கம் தான் எனக்கு இப்படியான அனுபவங்கள் கிடைத்ததற்கு காரணம் என்று நம்புகிறேன்.
வாழ்ந்து கெட்ட குடும்பமாக இருப்பதும், பிரபல்யமாக இருப்பதும் பல நேரஙகளில் சித்திரவதை !
ஒரு வேளை முகமற்று, அடையாளமற்று எழுதுவதால் இதெல்லாம் வெளிவருகிறதோ என்னவோ !
But im too much of Kaaji !
அதனால் வாசியுங்க என்ஜாய் பன்னுங்க!
விமர்சியுங்கள்!
நன்றி !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)