Yesterday, 12:30 AM
(20-10-2025, 07:20 PM)Msiva03021985 Wrote: இரண்டு நாட்களுக்கு முன்னாடி அப்பாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.. இப்போ கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கிறார்.. விரைவில் டிஸ்சார்ஜ்.. இந்த தளத்தில் கமெண்ட் செய்து வரும் நண்பர்கள் omprakash மற்றும் arun zuneth இருவரும் நிதி உதவி செய்து இருந்தார்கள்.. அவர்களுக்கு மிக்க நன்றி.. இனி அப்டேட் வரும்.. ஆனால் சில வாரம் ஆகலாம்
நண்பா கதை கிடக்கிறது. நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்யுங்கள். அது தான் முக்கியம். உங்கள் அப்பா பூரண நலத்துடன் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.