20-10-2025, 12:31 PM
(19-10-2025, 11:07 AM)JeeviBarath Wrote: கமெண்ட் செய்ய யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை..விமர்சனத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது..
திடிரென வானத்தில் இருந்து வந்தது போல குதித்து, இப்படி எழுது அப்படி எழுது என கேட்கும் எண்ணம் இருந்தால் யோசித்தே கமெண்ட் செய்யவும்...
நான் ஆரம்பம் (பிற கதைகளிலும்) முதலே சொல்லும் விஷயம்தான், ஏற்கனவே எழுதிய பகுதிக்கு கருத்தை ( விமர்சனம் / பாராட்டு) எதுவாக இருந்தாலும்) தெரிவிக்க இயலாத நபர்கள் எதற்காக கதையை இப்படி எழுது அப்படி எழுது என கேட்கிறீர்கள்..
ஒற்றை வார்த்தையில் சூப்பர் / குட் என கமெண்ட் செய்யும் நபர்களை விட இந்த மாதிரியான நபர்களை மிகவும் வெறுக்கிறேன்..
???