20-10-2025, 09:53 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கோபி தன் திட்டத்தை எந்தவொரு சந்தேகம் வராமல் புதிய இடம் வாங்கி அதனால் தனக்கு துரோகம் செய்த எல்லாரும் சொத்து இல்லாமால் இருப்பதற்கு போடும் திட்டங்கள் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
தனக்கு கனடா வேலை போவதற்கு சுந்தரி அழைத்து வருவதற்கு முன்பே ஆடைகள் வாங்கி கொடுத்து அவளை சந்தோஷமாக இருப்பதை சொல்லி பின்னர் தன் மனதில் உள்ள திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருவதை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)