Adultery சத்ய-பிரபா
#7
"நான் மட்டும் மனசு வெச்சா போதுமா அசோக்" என்றபடியே தன் காலடியில் கிடந்தவனை தூக்கிவிட்டார் குணா.

அவரே தொடர்ந்தார் - "நீங்க 3 பேரும் மனசு வெச்சா எல்லாத்தையும் சுமூகமான கொண்டுபோகலாம்" என்றார்.

சந்திராவும் பிரபாவும் தலையை நிமிர்த்தி பார்த்தனர். அசோக்கும் கண்ணை துடைத்துக்கொண்டு பார்த்தான்.

"எவ கழுத்துளையும் ஒரு குண்டுமணி தங்கம் இருக்கா மாதிரி தெரியலையே" என்றார்.

"ரெண்டுவருசமா வேலூர் (CMC) ஆஸ்பத்திரிக்கும் ஊருக்கும் அலைஞ்சது, உங்க தம்பி வாங்குன கடனை ஓரளவு அடிச்சது எல்லாம் போக என்ன மிஞ்சுங்க. இந்த வீடும் அடமானத்துல இருக்கு. எப்போ இதுக்கு ஆபத்து வரப்போகுதோ" என்று அழாத குறையாக சொன்னாள் சந்திரா.

"உன் மாமியார் வீடாவது வசதி இருக்கா அசோக்" கேட்டார் குணா 

"ம்க்கும்.... இவன் ஜாதகத்துல செவ்வாயும் பிரச்சனை நாக தோசமும் இருந்துச்சி. அதுக்கேத்தா மாதிரி பொண்ணு பார்த்தா வசதியான வீட்டு பொண்ணு ஏதும் கிடைக்கலை. வந்தவ அப்பன் ஓவிய ஆசிரியர். 5 பொண்ணுங்க. இவ 3வது. மூக்கால அழுது பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சேர்த்தே 5 பவுனு தான் போட்டான். வேற சீர் செனத்தி ஒன்னும் கிடையாது. 2 பொட்டப்பிள்ளைக பெத்தா.... பொன்னுவெக்கிற இடத்துல பூ வெக்கிறேன்னு போயிட்டான்." மீண்டும் சந்திராவின் புலம்பல்.

"இருக்குற கையிருப்ப மிச்ச சொச்சத்தை வெச்சி எவ்வளவு நாள் ஓட்ட முடியும்?" என்றார் குணா.

அசோக்கின் நாக்கு வறண்டுவிட்டது. கருமாதிவரை இழுத்துப்பிடிச்சாச்சி. இனி? மிரட்சியோடு குணாவை பார்த்தான்.

"பயப்படாதடா அசோக். வழி இருக்கு சொல்றேன்." ஆசுவாசமா உடலை அசைத்து நிமிர்ந்து உட்கார்ந்தார் குணா.

எல்லோரும் ஆர்வமாக கேட்டனர்.

மிடுக்காக குணா "பிரபா" என்று கூப்பிட்டார். அவர் நாக்கு தித்தித்ததாக உணர்ந்தார். பேரும் செம கிக். ஆளும் செம லுக். எச்சில் ஊறியது.

"அத்தான்" ஜீவனே இல்லாத குரலில் கேட்டால் பிரபா.

"இப்படி வந்து உட்காரு" என்று தன் எதிரே தரையை காட்டினார். "உன் அம்மாவையும் இப்படி வரச்சொல்லு" என்றார்.

தங்கரதம் ஒன்று அசைந்து வருவது போல அந்த சின்ன தூரத்தை கடந்து வந்தால் பேரழகி பிரபா. சற்றே பெரிய ரதம் போல அசைந்து வந்தாள் சந்திரா. பிரபாவின் அழகும் கவர்ச்சியும் இரண்டு வருஷ நெருக்கடியில் ஒரு 10% குறைந்திருக்கும். ஆனால் சந்திராவுக்கோ கூடியது போல நினைத்தார் குணா. மீண்டும் கியூனாவிடம் ஒரு பெருமூச்சு. 

இரண்டு அழகிகளும் அவர் எதிரே தரையில் உட்கார்ந்தனர். இவர் காலை சிறிது நீட்டினால் ஒருத்தி மேல் படும் தூரம் தான்.

"ஒரு பியூட்டி பார்லர் தொடங்கணும்னு சுதாவுக்கு ஆசை. அவ வேலையும் உங்களுக்குத் தெரியும். அரசு உதவி பெரும் ஸ்கூல் டீச்சர். கவர்மெண்ட் டீச்சர் மாதிரி டிரான்ஸ்பர் வாங்க முடியாது. அவளுக்காகவே நானும் சொந்த ஊர் மாயவரத்தை விட்டுட்டு மதுரையில மதுரை சுத்தியே வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். மேல் வருமானத்தை கொண்டு திருவான்மியூர்ல ஒரு வீடும் வேளச்சேரியில் ஒரு வீடும் வாங்கியாச்சு. வேளச்சேரியெல்லாம் நல்லா டெவலப் ஆகும்னு சொல்லிக்கிறாங்க. (இது 2004ல் நடக்கும் கதை. அப்போ வேளச்சேரி ஒரு அவுட்டர் ஏரியா தான்). என்னன்னா..... பசங்க பெரிசானா சென்னையில சொத்து பத்து இருந்தா அதுங்க படிக்கும்போது, வேலைக்குன்னு போகும்போதோ உதவும் இல்லையா. சரி விஷயத்துக்கு வரேன். தொடங்க நினைக்கிற பியூட்டி பார்லரை சென்னையில தொடங்க எனக்கு ஆசை. ஏன்னா.... நமக்கு பணம் கொடுக்க வேண்டியவங்க பலரும் மதுரையில கொடுத்தா பிரச்சனை. லஞ்ச ஒழிப்புத்துறை அது இதுன்னு. இதுவே சென்னையில கொடுத்தா கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி. எவனும் எவனையும் கண்டுக்க மாட்டான். அங்க பிஸினஸும் நல்ல சூடு பிடிக்கும். எனக்கும் வேலை விஷயமா அடிக்கடி சென்னை போகவேண்டி இருக்கு. எல்லாம் ஒரு கணக்குதான்" மூச்சு விட்டார். குணா.

பிரபா பக்கத்தில் இருந்த தண்ணீர் குவளையை எடுத்து நீட்டினாள். ஒரு புன்னகையோடு குணா வாங்கும்போது அவளது அழகிய விரல்களை இவர் விரல்கள் மீட்டின. பிரபா எச்சில் விழுங்கினாள். கண்டும்காணாதது போல இருந்தாலும் சந்திராவிடம் இருந்து மெலிதாக ஒரு பெருமூச்சு. அசோக்கின் கவனம் நடக்கும் எல்லாவற்றிலும் இருந்தது.

 குடித்துவிட்டு குவளையை கொடுக்கும்போது பிரபா பிச்சை எடுக்க கையேந்துவது போல கைகளை குவித்து பெற்றுக்கொண்டாள்.

"வேளச்சேரி வீட்டுல மாடியில ஒரு சின்ன போர்ஷன் இருக்கு. ஒரு ரூம், கிச்சன், டாய்லட் பாத் ரூம்.  பிரபாவையும் உன் அம்மாவையும் அங்க தங்கி கடையை பார்த்துக்கட்டும். நீ உன் பொண்டாட்டி, என் தம்பிப்புள்ளைங்க, உன் புள்ளைங்களை கூட்டிக்கிட்டு மாயவரத்துல இருக்க என் வீட்டுக்கு போய் இருந்து, நிலபுலங்களை பார்த்துக்கோ. அது ஒரு பெரிய தலைவலியா வேற இருக்கு. சரியா குத்தகை வர மாட்டேங்குது. ஒரு ஆள் ஊரோட இருந்தா நல்லா இருக்கும்." என்று முடித்தார் குணா.

மாயவரம் வீடு அவர் பூர்வீர்க சொத்து. தன் உரிமையை எழுதி கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக மனோகர் 5 வருஷத்துக்கு முன்னமே பணம் வாங்கி தன் சைடு பிசினஸ்ஸில் போட்டு நஷ்டமானது தனிக்கதை.

அம்மாவும் மகளும் எச்சில் விழுங்கி மிரட்சியோடு குணாவை பார்த்தனர். தனியாக சென்னையில் இருவரும் இருக்கணுமா? பயமாக இருந்தது. 

"மைலாப்பூர்ல 6 மாச கோர்ஸ் நடத்துறாங்க. பியூட்டிஷியன் கோர்ஸ். அதுல உன்னை சேர்த்து விடுறேன். உன்னை மட்டும் என்ன, உன் அம்மாவையும் சேர்த்து விடுறேன். கத்துக்கோங்க. நெளிவு சுளிவெள்ளம் தெரிஞ்சா தானே பிசினஸ்ஸை கவனிச்சிக்க முடியும்." சற்றே அதட்டலாக இருந்தது குணாவின் குரல்.

இரண்டு அழகிகளும் தங்களது ஒரே ஆண்துணையான அசோக்கை பார்த்தார்கள்.

"என்ன அசோக் சொல்லறே" என்றார் குணா.

அசோக் பேந்தப்பேந்த முழித்தான். லேசாக நடுங்கினான். இவர்கள் இப்போது வாழ்வது கோவையில். வேரோடு இடம் பெயறனும். அதுவும் ஆளுக்கு ஒரு திசையில். 

"அத்தான்.... இங்கேயே..." இழுத்தான் அசோக். 

அவனும் அவன் அழகிய தங்கை பிரபாவும் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவை தான். சந்திராவின் பூர்வீகம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பக்கம். பிழைப்பிற்காக சந்திராவின் அப்பன் இங்கே வந்து மெஸ் ஒன்றை தொடங்கினான். அவனுக்கு 3 பெண் குழந்தைகள். மூன்றுமே இங்கேயே ஆண்களை தேத்திக்கொண்டன. அப்படி வந்தவன் தான் சந்திராவின் புருஷன். குணாவின் தூரத்து சொந்தம். சின்ன வயதில் பெற்றோரை இழந்து, கூட பிறந்தவர்கள் இல்லாதவன். அவனும் சீர்காழியில் இருந்து பிழைப்புத்தேடி கோவை வந்து இங்கேயே வேலை பார்த்து, சந்திராவையும் பார்த்து, கல்யாணம் ஆகி, 2 பிள்ளைகளை பெற்று.... 

சந்திராவிற்கு புருஷன் வகையில் உதவியோ போக்கிடமோ இல்லை. ஒரே போக்கிடம் அவளது மாப்பிள்ளை மனோகரும் அவன் குடும்பமும் தான். அவள் பெற்றோரும் இப்போது இல்லை. அக்காள் ஒருத்தி பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டாள். தங்கை சேலத்தில். பெரிதாக இருவருடனும் போக்குவரத்து இல்லை. இப்போது போல போன் வசதி இல்லாத 80கள் 90களில் போக்குவரத்து இல்லையென்றால் விட்டுப்போன சொந்தம் தான். மாப்பிள்ளை சாவிற்கு வந்த அக்காளும் தங்கையுமே வசதி குறைவாக வாழ்வது போலத்தான் தெரிந்தது.

இப்போது இருக்கும் ஒரே பிடிப்பு குணா மட்டும் தான். 

வேற வழி!

"என்ன யாரும் வாயே திறக்கக்காணோம்" அதட்டலாக கேட்டார் குணா.

"மாப்பிள்ளை" தயங்கியபடி வாயெடுத்தாள் சந்திரா. மாப்பிள்ளையின் அண்ணனும் மாப்பிள்ளை முறை தானே. குணாவின் மனது குளிர்ந்து.

"சொல்லுங்க" என்றார்.

"எங்களுக்கு மெட்றாஸ்ல யாரையும் தெரியாது. பெரிய ஊர். பயமா இருக்கு" சற்றே குரல் நடுங்கியது.

"பயப்பட என்ன இருக்கு. பெரும்பாலும் நம்மை மாதிரி பிழைக்க வந்த மக்கள் தான். எல்லாம் நான் பார்த்துக்கிறேன்." என்றார் மிடுக்காக. பிரபாவை பார்த்தார். அவர் மிரட்சியோடு இவரையே பார்த்துக்கொண்டு இருந்தாள். 

'தாலி அறுத்த முண்டச்சி மாதிரியா இருக்க. த்தா... என்ன அழகுடி நீ' என்று நினைத்துக்கொண்டார் குணா. 'நம்ம குடும்ப கவுரவம் என்ன. உன் பதவி என்ன. உன் அண்ணன் பதவி என்ன. உன் அண்ணி உத்தியோகம் என்ன. நம்ம குடும்பத்துக்கு ஒத்தே வராத சிறுக்கியை போயா கட்டணும்னு சொல்லுறே' என்று அம்மா கத்தியது நினைவிற்கு வந்தது. 

கோவையில் போஸ்டிங் ஆன மனோகர் அருகே வாடகை வீட்டில் இருந்துக்கொண்டு இட்டிலி வியாபாரம் செய்துக்கொண்டு இருந்த விதவை சந்திராவிடம் சாப்பிடுவது வழக்கம். குடும்ப கஷ்டத்தை கேட்டு 3 வேலை சாப்பாட்டை சமைத்துத்தர சொல்லியும், தான் தங்கியிருக்கும் வேட்டை கூட்டிப்பெருக்கி பராமரித்தும் தன் துணிமணிகளை துவைத்து இஸ்த்திரி போட்டும் தர கணிசமான தொகையை தருவதாக சொல்லி வேலைக்கு வைத்துக்கொண்டார் மனோகர். 

3 முறைக்கு மேல் 10வது பெயில் ஆகி வீட்டோடு அம்மாவிற்கு உதவி வந்த பிரபாவின் அழகு அவரை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது. பிரபாவின் அப்பா ஒருவகையில் இவருக்கு மாமன் முறை என்பது தெரியவந்தபோது.... பிரபாவின் ஜாதகத்தில் நல்ல நேரம் பிறந்தது. அதெல்லாம் இப்போ பழைய கதை.

"கவலைப்படாத பிரபா. நான் இருக்கேன். உனக்கும் உன் குடும்பத்துக்கும். இப்போ கூட கை கழுவிட்டு போக எவ்வளவு நேரமாகும். போனேனா? நீ, உன் அம்மா, உன் அண்ணன் அண்ணி, 4 குழந்தைங்க.... மொத்தம் 8 உருப்படிகள். எல்லாரையும் நான் காப்பாத்துறேன்னு தானே இங்கே உட்கார்ந்து இருக்கேன். என்னையே சந்தேகப்பட்டா எப்படி" பொதுவாக சொன்னாலும் பிரபாவை பார்த்து மட்டுமே பேசினார். அவள் மூக்கின் நுனிப்பகுதி சிவந்து இருந்தது. மூக்கு சற்றே விடைத்து விடைத்து சமன் ஆனது. உள்ளே குமுறுகிறாள் போல. அக்குள்கள் இரண்டிலும் வியர்வை அருவி பொங்கியிருப்பதை அவள் ஜாக்கெட் காட்டிக்கொடுத்தது. சந்திராவும் வியர்த்து வழிந்தாள். இரு அழகிகளின் வியர்வை வாசமும் குணாவை கிறங்கடித்தது.

"கவலைப்படாதீங்க பொண்ணுங்களா.... சொன்னேன் இல்ல. அடிக்கடி சென்னை வர்ற ஜோலி எனக்கு இருக்கு. ரொம்ப நாளா ஓட்டல்ல சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சி. அதான் நீங்க ரெண்டு பேரும் விருந்து வைப்பீங்க இல்ல" என்று சொல்லி நமுட்டுச்சிரிப்பு சிரித்தார் குணா. 

இரண்டு அழகிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாள்கள்.

சின்ன வயதில் இருந்தே அசோக்கின் ஒரே பிரச்சனை - அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும் அம்மாவின் அழகு. கொஞ்சம் பெரியவன் ஆனதும் அவன் தங்கையின் கொள்ளை அழகு. ஆனால் தங்கையின் பேரழகு தான் அவனையும் அவன் குடும்பத்தையும் உயர்த்தியது. மனோகர் கொஞ்சநஞ்சம் செய்யவில்லை. கொட்டிக்கொடுத்தார். கொடுத்தவாரே வாரி எடுத்தும் சென்றார்.

அசோக்கிற்கு வேறு வழியும் இல்லை. எப்படியோ தன் அழகிய பொண்டாட்டி தன்னுடனேயே மாயவரத்தில் குடுத்தனம் நடத்தப்போகிறார்கள். அவள் பத்திரமாக இருந்தால் சரி என்று நினைத்தான்.
[+] 6 users Like meenafan's post
Like Reply


Messages In This Thread
சத்ய-பிரபா - by meenafan - 01-10-2025, 02:40 AM
RE: சத்ய-பிரபா - by Tamilmathi - 01-10-2025, 09:00 PM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 02-10-2025, 12:38 AM
RE: சத்ய-பிரபா - by mandothari - 06-10-2025, 07:14 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 18-10-2025, 05:33 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 18-10-2025, 05:34 PM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 18-10-2025, 05:47 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 18-10-2025, 08:17 PM
RE: சத்ய-பிரபா - by intrested - 19-10-2025, 12:00 AM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 19-10-2025, 12:43 AM
RE: சத்ய-பிரபா - by mandothari - 22-10-2025, 01:55 AM
RE: சத்ய-பிரபா - by meenafan - 25-10-2025, 03:25 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 28-10-2025, 10:45 PM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 29-10-2025, 01:47 AM
RE: சத்ய-பிரபா - by meenafan - 29-10-2025, 11:07 PM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 29-10-2025, 11:57 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 30-10-2025, 02:57 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 30-10-2025, 03:00 PM
RE: சத்ய-பிரபா - by Vijay42 - 30-10-2025, 06:31 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 30-10-2025, 07:10 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - Yesterday, 07:47 PM
RE: சத்ய-பிரபா - by Its me - Yesterday, 10:29 PM



Users browsing this thread: 5 Guest(s)