17-10-2025, 06:51 PM
(17-10-2025, 06:43 PM)Msiva03021985 Wrote: ஐந்து வருட பிளாஷ்பேக் கதை ஒரே அப்டேட்டில் வரும்..
சுதாகருக்கு நடந்த விஷயங்கள் அனைத்தும்.. உத்திர பிரதேசத்தில் ஒரு நபருக்கு நடந்த விஷயம்.. இப்போ அந்த நபர் நல்லபடியாக வேறு ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. அதற்கு காரணமாணவர்கள் சிறையில் உள்ளார்கள்... பிளாஷ்பேக்கில் சுதாகர் படும் கஷ்டம்.. உண்மை நடந்த சம்பவம்.. ( குறிப்பு அவனுக்கு நடக்கும் கொடுமகள் மட்டும் உண்மை
மூத்திரம் குடிக்க வைத்தல். சாட்டை அடி மட்டும் )
பிளாஷ்பேக் முடிந்த பிறகு சுதாகர் மன்னித்து விடுவான்.. அவர்களை வெறுத்து விடுவான் புனிதா தான் பதிலடி கொடுப்பாள்.. அது வேற மாதிரி இருக்கும்..
வாவ் இது சூப்பர் ட்விஸ்ட் ட்டா இருக்கு ப்ரோ
அடுத்த பதிவுக்காக ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறேன் ப்ரோ
என் கமெண்ட் க்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ப்ரோ
பெரிய ரைட்டர் நீக்க எனக்கு இவ்ளோ ரெஸ்பான்ஸ் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்க வில்லை ப்ரோ
நன்றி