17-10-2025, 06:46 AM
(17-10-2025, 06:33 AM)veenaimo Wrote: கதையை படிச்சு நீங்க விமர்சனம் பண்ணலாம் , உங்க விமர்சனத்தை யாரும் விமர்சனம் பண்ண கூடாதாம் ?
விமர்சனத்துக்கு விமர்சனமாக அடுத்தவனுடைய தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை பற்றி தான் விமர்சிப்பார்களா .
நானும் தான் இதே கதையில் இன்னொரு நண்பரின் விமர்சனத்தை டேக் பண்ணி விமர்சனம் எழுதி இருக்கிறேன்.உங்களை போல தனிப்பட்ட மனிதனின் அந்தரங்க வாழ்க்கையை பற்றியா விமர்சித்து எழுதி இருக்கிறேன்.
முதலில் தனிப்பட்ட மனிதனை விமர்சிக்க அவசியமா என்பதை கற்று விட்டு வாருங்கள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)