15-10-2025, 02:27 PM
இந்த சில வாரங்கள் என்னால் இந்த கதையை தொடர்ந்து எழுத முடியவில்லை. எழுத முயற்சிக்கும் போது வேறு ஏதாவது இடைஞ்சல் வந்திடுது. தீபாவளிக்கு பிறகு தான் நான் தொடர முடியும் என்று நினைக்கிறேன். நான் இதை முதலிலேயே சொல்லி இருக்கணும். செய்யாதது என் தவறு தான். வாசகர்கள் வீணாக அப்டேட் இருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். My apologies to all. தீபாவளிக்கு பிறகு கதையை தொடுருகிறேன்.