15-10-2025, 08:36 AM
எத்தனை கமெண்ட் வந்தால் என்ன உங்கள் கதைகளுக்கான வரவேற்பு என்றும் குறையாது.பக்கத்தோட கடைசிக்கு போனாக்கூட உங்க கதைய தேடி படிக்கிறவங்க இருந்துக்கிட்டு தான் இருப்போம் கவலை வேண்டாம். பழைய முடிக்காத கதைகளுக்கெல்லாம் கமெண்ட் செய்து முன்னே கொண்டு வந்திர்றாங்க என்ன செய்ய...