14-10-2025, 10:08 PM
'இதயப்பூவும் இளமை வண்டும்' கதை ஒரு Cult classic.. நிருதி எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளில் முதலிடம் எப்போதுமே இந்தக் கதைக்குத்தான்..
காமக்கதை எழுத விரும்புவர்கள் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் "இதயப்பூ" கதையை படியுங்கள்.. ஒரு கதையை எப்படித் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வாசகர்களை உள்ளிழுக்கும் வித்தையை நீங்களும் நிச்சயம் அறிந்து கொள்ளலாம்..
பி.குறிப்பு: அது என்னவோ எந்த இடத்தில் "இதயப்பூ" கதை பற்றி பேசப்பட்டாலும் அந்த உரையாடலில் அந்தக் கதையைப் புகழ்ந்து எழுதாமல் என்னால் இருக்க முடிவதில்லை.. அந்த அளவுக்கு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய நிருதியின் எழுத்துக்களின் உச்சம் அந்தக் கதையே..

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)