14-10-2025, 09:43 PM
காதல், காமம், துரோகம், நட்பு, ஏமாற்றம்.. என்று எல்லா விதமான உணர்வுகளையும் கலந்து, கிராமத்துக் கதைக்களத்தில் மிகவும் எதார்த்தமாக எழுதப்பட்ட அருமையான கதை! 'இதயப்பூவும் இளமை வண்டும்' கதை போல இந்தக் கதையும் என்னை மிகவும் கவர்ந்த கதை!
கடைசியாக கதாநாயகன் புதிதாகத் திருமணமான நண்பனின் சகோதரியுடன் கலவி செய்யும் பதிவு வரை வாசித்ததாக நியாபகம் உள்ளது. அதற்கு பின் கதை நிறுத்தப்பட்டது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. தற்போது மீண்டும் தாங்கள் இந்தக் கதையைத் தொடர்வதில் மகிழ்ச்சி. விட்ட இடத்தில் இருந்து கதையை வாசிக்க மிக ஆவலாக உள்ளது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)