24-10-2025, 05:57 AM
ரஞ்சித் கொன்று முடித்து அவனை பாலத்துக்கு அடியில் வைத்து விட்டு ரவிக்காக காத்து கொண்டு இருந்தான் சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன்பே ரவியும் வந்து விட்டான் அவன் வரும் முன்னர் தன்னுடய இரத்த கரைகள் எல்லாம் சுத்தம் செய்து விட்டு நின்றான்
ரவி காரில் வந்து இறங்கினான் ஆனால் அவனை விட்டு கிட்ட தட்ட கொஞ்ச தூரம் தள்ளியே நிப்பாட்டினான்.அவன் கூட பிரியாவும் வந்தாள்
ரஞ்சித் சிகரெட்டில் கஞ்சா வைத்து இழுத்து கொண்டு இருந்தான்..
வாயா பீட்டர் அன்னைக்கு இவள செய்யும் போது பார்த்து அதுக்கு அப்புறம் இன்னைக்கு தான் பாக்குறேன் சரி சரி கொண்டா பணத்தை என சொல்ல ரவியும் கொடுத்தான் அதில் எண்ணி பார்க்க என்னடா வெறும் 20 லட்சம் தான் இருக்கு மீது 10 எங்க டா என கோபமாக ரஞ்சித் கேக்க
நீங்க கேட்டது ஒன்னும் சாதாரண amount இல்ல இத புரட்டவே போதும் போதும் ஆகிடுச்சு
எனக்கு அது எல்லாம் தேவை இல்ல நான் கேட்ட பணம் முழுசா வேணும் என முழு கஞ்சா போதையில் அவன் சொல்ல
பிளீஸ் எங்கள கொஞ்சம் புரிஞ்சு கிட்டு இந்த பணத்தை வச்சுகிட்டு அந்த வீடியோ டிலிட் பண்ணுங்க என மீண்டும் ரவி கேட்க
டேய் மயிரு நீ சொல்றத லாம் நான் கேக்க முடியாது ஒழுங்கு மரியாதையா யெனக்கு இன்னும் 10 வேணும் என அவன் சொல்ல
சரி நான் எடுத்துட்டு வரேன் என ரஞ்சித் போக அப்போ நீ போயி எடுத்துட்டு வா நான் இந்த இவ கூட என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்
அய்யோ என ப்ரியா பயப்பட
இல்ல அவங்க நகையை வச்சு தான் பணம் எடுக்கணும்
அப்படினா போடி போ யெனக்கு பணம் தான் முக்கியம் என சொல்ல
ப்ரியா தப்பித்தோம் பிழைத்தோம் என ரவி கூட போயி காரில் உக்காந்தாள்
தேங்க்ஸ் ரவி என்னைய காப்பாத்துணதுக்கு அதே நேரம் இவன் என்ன amount கூட்டி கிட்ட போயிட்டு இருக்கான் இப்போ என்ன பண்ண ரவி
ரவி சிகரெட்டை பற்ற வைத்து அடித்தான் பிறகு டிக்கி யை திறந்து அதில் இருக்கும் விஸ்கி பாட்டிலை எடுத்து ராவ அடிச்சான்
என்ன ரவி பண்ற ஒன்னும் புரியல இவன் உயிரோடு இருக்குற வரைக்கும் அந்த வீடியோ தர மாட்டான் ப்ரியா
அதுனால
அதுனால ப்ரியா சீட் பெல்ட் போட்டுக்கோ
ரவியும் சீட் பெல்ட் போட்டான் .காரை இன்னும் ரிவர்ஸ் கொண்டு போனான் போயி விட்டு நியுற்றேல் வந்து நல்லா ரேஸ் கொடுத்தான் பிறகு வேகமாக காரை விட அதுவும் ஸ்பிடாக போனது நேராக பாலத்தின் இறுதியில் நின்று கொண்டு இருந்த ரஞ்சித் மேல எத்தினான் அதை கொஞ்சமும் ப்ரியா எதிர் பார்க்கவில்லை

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)