13-10-2025, 11:51 PM
எனக்கு மண்டைக்குள் ஏதோ பொறி தட்டுவது போல இருந்தது
அங்கே கூமாப்பட்டியில் பார்த்த விதவையும் "காப்பி தண்ணி" என்று சொன்னாள்
அவள் கிராமத்தில் இருப்பவள் அப்படி சொல்லலாம் ஓகே
ஆனால் பட்டணத்தில் இருக்கும் அம்மா வாயிலும் அதே "காப்பி தண்ணி" என்ற பட்டிக்காட்டு வார்த்தை எப்படி வந்தது என்று யோசித்தேன்
ம்ம் குடுங்க ஆண்ட்டி ரொம்ப களைப்பா இருக்கு என்று சொன்னான் தங்க பாண்டி
அம்மா கிச்சன் சென்றாள்
பாண்டி அவங்க பேரு என்ன ? என்று நான் நைசாக கேட்டேன்
எவுங்க பேருடா ?
அதாண்டா நம்ம இப்போ சாவுக்கு போனோமே அவுங்க பேரு
விஜிடா இப்போவாவது கேட்டியே என்று சொல்லி சிரித்தான் பாண்டி
முழு பேரு ?
அதெல்லாம் தெரியாதுடா சின்னதுல இருந்தே அவங்களை விஜிம்மான்னு கூப்டுதான் பழக்கம்
ம்ம் சரிடா
எதுக்குடா கேக்குற ?
இல்லடா ஒன்னும் இல்ல
அம்மா அதற்குள் கிச்சனில் இருந்து வெளியே வந்தாள்
இரண்டு கைகளிலும் காபி கப்
இந்தா பாண்டி என்று பாண்டியிடம் ஒரு கப்பும் என்னிடம் ஒரு கப்பும் நீட்டினாள்
நாங்கள் இருவரும் அவளிடம் இருந்து காபி கப் வாங்கினோம்
சிப் பண்ணி சிப் பண்ணி குடித்தோம்
காபி ரொம்ப சூடாகவும் சுவையாகவும் இருந்தது
பாண்டி காபி குடித்து விட்டு கப்பை எங்கே வைப்பது என்று தலையை திருப்பி திருப்பி இடம் தேடினான்
இங்க கொண்டாப்பா என்று சொல்லி காலி கப்பை அம்மா வாங்கி கொண்டாள்
இந்த காட்சியும் எனக்கு ஏதோ ரிப்பீட் ஆவது போல தோன்றியது
காரணம் கூமாப்பட்டியில் நான் காபி குடித்து விட்டு டம்பளர் வைக்க இடம் தேடியபோது விஜிம்மா இதே போலதான் கொண்டாங்க தம்பி என்று சொல்லி என் கையில் இருந்து காபி டம்பளரை வாங்கி கொண்டாள்
ஒவ்வொரு விஷயமும் கம்ப்பேர் பண்ணி பார்க்க பார்க்க எனக்கு ஏதோ ஒரு குழப்பமாகவே இருந்தது
ஏதோ ஒரு இலுஷன் என் மயிண்டில் ஓட ஆரம்பித்தது
ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி என்று சொல்லிவிட்டு பாண்டி கிளம்பினான்
இருடா நான் வந்து ட்ராப் பண்றேன் என்று கொஞ்சம் சோர்வாக சொன்னேன்
அவன் நான் டல்லாக இருப்பதை புரிந்து கொண்டான்
இல்லடா நீ ரெஸ்ட் எடு நான் ஆட்டோ பிடிச்சி போய்க்கிறேன் அம்மா போன் அடிச்சிட்டே இருக்காங்க என்று சொல்லி தங்க பாண்டி கிளம்பி விட்டான்
அவன் அம்மாவிடம் இருந்து போன் வருகிறது என்று சொன்னதும் எனக்குள் ஒரு இலுஷன் யோசனையை தூண்டி கொண்டே இருந்தது
நான் கூமாப்பட்டியில் இருக்கும்போது இங்கே இருந்து அம்மா எனக்கு தொடர்ந்து போன் அடித்து கொண்டே இருந்திருக்கிறாள்
சிக்னல் கிடைக்காததால் நானும் அம்மாவும் பேசிக்கொள்ள முடியவில்லை
ஒவ்வொரு விஷயமும் எனக்கு ரெண்டு ரெண்டு முறை வெவ்வேறு கோணங்களில் நடப்பது போல தோன்றியது
பாண்டி போய்விட்டான்
என்ன அச்சிடா ? யாருக்கு என்ன ஆச்சி ? என்று அம்மா சாவகாசமாய் என் அருகில் வந்து அமர்ந்தபடி கேட்டாள்
பாண்டியோட தூரத்து சொந்தக்காரர் ஒருதர்ம்மா
மிலிட்டரிகாரர் இறந்துட்டார்
அவர் சாவுக்குதான் போயிட்டு வந்தோம் என்றேன்
நான் மிலிட்டரிகாரர் என்று சொன்னதும் அம்மாவின் முகம் மாறியது
அவள் முகமாற்றத்தை பார்த்து நான் அதிர்ந்தேன்
ஏன் மிலிட்டரி என்று சொன்னதும் அம்மா முகம் மாறியது ???
தொடரும் 6

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)