03-07-2019, 12:40 PM
எப்பவுமே போலீஸ் மற்றும் டிடெக்ட்டிவ் எல்லா குற்றங்களையும் கண்டு பிடித்ததா சரித்திரம் இல்ல.. நெறய புத்திசாலிகள் தப்பித்து கொண்டு தன இருக்காங்க.. உதாரணம் நெறய இருக்கு..
இங்க டிடெக்ட்டிவ்ஸ் timing மிஸ் ஆயிடிச்சு.. அவுங்க ஆக்ட்டிவ் ஆ இருக்கும் போது இவங்க ரெண்டும் பெரும் தப்பு பண்ணல அது இவுங்களுக்கு சாதகமா போச்சி என்றே எனக்கு தோணுகிறது..
இது போன்ற கதைகளில் ரொம்பவும் லாஜிக் பார்க்க கூடாது.. செக்ஸ் கதைகளை அனுபவிக்கனும் ஆராயக்கூடாது..
எழுத்தாளரை பாராட்டவில்லை என்றால் கூட பரவாயில்லை . தேவை யில்லாமல் இது போன்ற கமெண்ட்ஸ் போட்டு அவர் மனதை நோகடிக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்..
இது பாண்டஸி கதை.. இதை எப்படி வேணுமானாலும் கொண்டு போகும் உரிமை ஆசிரியருக்கு உண்டு..
கதையின் வரும் கதாபாத்திரங்களின் செயல்களுக்காக.. ஆசிரியரின் பர்சனல் வாழ்க்கையை பற்றி இங்கு விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை....ஒரு கற்பனை கதையில் இதுதான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது..
அவரை அவர் போக்கில் எழுத விடுங்கள்.. உங்களுக்கு பிடித்து இருந்தால் வந்து படியுங்கள் இல்லை என்றால் இந்த தளத்தில் நூற்று கணக்கான கதைகள் இருக்கு படிக்க..
நன்றி