12-10-2025, 09:47 PM
It's really refreshing to read your stories again nanba.. இந்தக் கதை அரைகுறையாக நினைவில் உள்ளது.. நாயகனின் தங்கை பெயர் சுசி என்று நினைக்கிறேன்.. அவள் மட்டுமே நாயகன் மீது அன்பு செலுத்தும் கேரக்டர்.. அடுத்து நாயகனை விட வயதில் மூத்த திருமணம் ஆகி விவாகரத்தோ அல்லது கணவனை இழந்த பெண்ணொருத்திதான் நாயகனுக்கு ஜோடி.. அவளுக்கு தங்கை கூட உண்டு.. அவளது செல்போன் கடையில் நாயகன் வேலைக்கு செல்வது, தன் தங்கையுடன் வீட்டிலும், நாயகியின் தங்கையுடன் கடையிலும், நாயகியுடன் அவள் வீட்டிலும் சம்பவங்கள் இருந்ததாக ஒரு ஞாபகம்.. கடைசியாக தனது தங்கை திருமணத்துடன் நாயகன் அவன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பான்.. அதுதான் கடைசியாக படித்த ஞாபகம்..
உங்களது பெரும்பாலான கதைகளில் நாயகனின் பிம்பத்தை உயர்த்தியே காட்டியிருப்பீர்கள். அதிலிருந்து வேறுபட்டு இக்கதையில் நாயகனின் பிம்பம் அவ்வளவு குறைந்து நாயகனின் வலி மிகுந்த வாழ்க்கையை உங்களது மாயாஜால எழுத்துக்களில் படிக்கும்போது மனதில் ஒருவித வலி போன்ற உணர்வு ஏற்பட்டது இப்போதும் நினைவுக்கு வருகிறது..
மீண்டும் நீங்கள் வந்ததற்கு மிக்க நன்றியும் மட்டற்ற மகிழ்ச்சியும் நிருதி அவர்களே.. உங்கள் எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பை தடையின்றி தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே எனது ஒரே வேண்டுகோள் நண்பரே..