4 hours ago
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு நன்றி அதிலும் இந்த முதல் பதிவில் சாமியார் மூலமாக ஏதோ சஸ்பென்ஸ் வச்சு கொண்டு சென்று நன்றாக இருக்கிறது. இந்த கதையின் வரும் கதாபாத்திரங்கள் விளக்கம் அளித்து பின்னர் கதையின் ஹீரோயின் வேதிகா பற்றி சொல்லி பின்னர் மனவளர்ச்சி குன்றிய குணா மூலமாக கல்யாணம் ஆகி பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.