10-10-2025, 01:36 PM
(This post was last modified: 10-10-2025, 03:17 PM by Muthukdt. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு சராசரியான மனைவியாக கணவன் தனக்கு ஆதரவாக இருக்க மாட்டானா என்று எதிர்பார்க்கிறாள் ராணி..ஆனால் அவள் சராசரியான பெண்ணாக நடந்து கொள்ளவில்லையே என்ற எண்ணம் இன்னும்கூட அவளுக்கு தோன்றவில்லை என்பது தான் இங்குள்ள வேதனையான விஷயம்.
இப்போது கூட கணவனை தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்தால் முத்துவுடன் போவதற்கு அவளுடைய மனம் தயாரக இருப்பதாக அவளுக்கே தெரிகின்றது.
இந்த சோதனை வைப்பதற்கு பதிலாக முத்துவை சம்பத் முன்பாக அழைத்துச் சென்று அவன் முன்னிறுத்தி செருப்பால் அடித்து இனிமேல் என்னை நெருங்க நினைத்தால் இதுதான் நடக்கும் என செயலில் காட்டிவிட்டு சம்பத் அவளை மன்னித்து ஏற்றுக்கொள்ள போதுமான அவகாசம் கொடுத்திருந்தால் ஒருவேளை சம்பத் மனம் மாற வாய்ப்பாக இருககலாம்.
முத்து போன்ற காம பிசாசு போன்ற ஒருவன் நண்பனாக இருக்க தகுதியானவன் இல்லை.ராணி சம்பத்திடம் விவகாரத்து வாங்கி விட்டு முத்துவை திருமணம் செய்து கொண்டு மீண்டும சம்பத்திடம் முத்துவுக்கு தெரிந்தும் தெரியாமலும் உறவு கொள்ள வேண்டும்.அப்போது தான் முத்துவுக்கு தான் சம்பத்துக்கு செய்த துரோகமும் சம்பத் அடைந்த வேதனை தெரிய வரும்.
சராசரியான மனிதனாக என்னுடைய வாழ்க்கையில் இதுபோல நடந்திருந்தால் நான் ஒருபோதும் என்னுடைய மனைவியை மன்னிக்க மாட்டேன்.விவகாரத்து செய்து அனுப்பி விடுவேன்.ஏனெனில் என்றாவது அவளுடன் உடலுறவு செய்யும் போது இவள் இன்னொரைத்தன் கூட படுத்தவள் தானே என்ற எண்ணம் தோன்றி இருவருடைய வாழ்க்கையையும் சீரழித்து விடும்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)