Adultery காதல் நிழல் - Shadow of Love
#32
Chapter 22 --Leaving the Studio – Marcus Postpones Sessions

Studio-ல், மார்கஸ் ஜாக்கிடம் சென்றான்.

Marcus: Jack… I have work for a week. I probably won’t be available. Can we postpone the remaining sessions?

Jack: Sure, Marcus. Sessions can continue after a week. No problem.

ஜாக் பிறகு எமிலிவிடம் சொல்லினான்:
Jack: Emily… Marcus won’t be available for a week. He’s postponed the sessions.

Emily glance-ஆ Meera-வைக் பார்த்து:
Emily: Looks like your devil won’t be around for a week, baby ?

Meera: A week… and he didn’t even tell me himself…
மீரா மனத்திற்குள் பொண்டாட்டி பொண்டாட்டி சொல்லிட்டு ஒரு வாரம் வரல சொல்லாம போய்ட்டான் திரும்ப வருவான் அப்போ வெச்க்குறேன் அவனை

Emily: Don’t worry, baby … he’ll be back soon. But yeah… he should’ve told you himself ?
Meera: Yes… I know. I just wish he had said it.

அன்று இரவு ----


இரவு நேரம். Meera படுக்கையில் கைப்பேசியை பார்த்துக்கொண்டே இருந்தாள் — மார்கஸ்ன் மெசேஜ் ஏற்கனவே வந்தது.
Baby (பேபி )

அதைப் பார்த்தவுடனே அவளுக்கு மனசு நொந்தது.
என்கிட்ட சொல்லாம இப்படி திரும்ப வந்து நிக்குது பாரு கொஞ்சம் நேரம் அலையவிடனும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

அவள் பதில் சொல்லவில்லை. சற்று நேரத்தில் அவள் போன் ரிங் ஆனது — Marcus calling...

Marcus (மென்மையாக ):Hey… you didn’t reply to my message, baby.(பேபி என் மெசேஜ் ஏன் ரிப்ளை பண்ணல )

Meera (கோவமாக ):Why should I? You didn’t even tell me you’re leaving for a week.(நான் எதுக்கு பண்ணனும் ஒரு வாரம் எங்கயோ போற என்கிட்ட என்ன சொல்லிட்டா போற )

Marcus :I know, I know… I should have told you first. Please don’t be mad, baby.(உன்கிட்ட தான் சொலிர்க்கணும் கோச்சுக்காத பேபி )

Meera: Mad? You didn’t even think to inform me, Marcus. I had to hear it from Jack! (நீ வர மாட்டேன் ஜாக் சொல்லிதான் எனக்கு தெரிய வரணும் ஆஹ் ? கோபம் படுறாங்க )

Marcus: Baby, I’m sorry… please don’t ignore me. Forgive me, huh? (பேபி சாரி அதுக்குன்னு என்னகண்டுக்காம இருந்த எப்படி மணிச்சரு )

அவனின் குரல் குழந்தை மாதிரி கேட்டது — பாவம், மனம் கலங்கி போய் இருந்தான்.

Marcus: Come on, sweetheart… say something. You know I can’t sleep if you’re angry with me. (நீ என் மேல இப்படி கோவமா இருந்த எனக்கு தூக்கம் வராதுன்னு தெரியும்ல )

Meera : You’re unbelievable, Marcus.(ச்சி போடா )

Marcus: But still lovable, right?”(அப்போவும் உன்ன நேர்சிக்கிறவன் தானே ?)

மீரா மனதில் . கோபம் மெதுவாக கரைந்து சிரிப்பு வந்தது.

Meera : Okay, fine. But next time, you better inform me first, got it? (சரி போன போகுது அடுத்த தடவ இப்படி பண்ண கூடாது சரியா ?)

Marcus: Yes ma’am! Promise! My baby’s smile is back?(சரிங்க மஹாராணி ,சத்தியமா , பேபி திரும்ப சிரிக்கலாம் )

Meera (smiling): Hmm… maybe. (ஹ்ம்ம் பாப்போம் )

Marcus : Good. Now, since you forgave me, how about a goodnight kiss on call? (அப்ப ஒரு வழிய கோவம் போயிருச்சு அப்றம் என்ன கிஸ் கொடுக்கலாம் )


Marcus (on call, pleading, playful): Baby… just one kiss? Please? I can’t… I won’t sleep without it ?(ஒரே ஒரு கிஸ் கூடு ப்ளீஸ் எனக்கு தூக்கம் கூட வராது )
Meera: You’re unbelievable, Marcus… always begging like a child (குழந்தை மாதிரி கெஞ்சுறதா பாரு )

Marcus: Baby… come on… just one little kiss? I’m begging you… please (பேபி ப்ளீஸ் ஒரே ஒரு கிஸ் குடு )

Meera: Hmmm… you really want it that much? (அவ்ளோ முக்கியமா அந்த கிஸ் )

Marcus: Yes! I need it… my baby… please… I’ll be the good boy you want (ம்ம் ஆமா எனக்கு வேணும் நல்ல பையன் இருப்பேன் )

மீரா அவன் கெஞ்சுறதை ரசித்தாள். அவள் சிரித்தாள், மனதில் ஒரு வெப்பம், மேலும் கொஞ்சம் ரசித்தாள் .

Meera: Fine… but only because you begged so much (சரி இவ்ளோ கெஞ்சுறதுனால )

Marcus: Yesss! Thank you, baby (தேங்க்ஸ் பேபி )

மீரா மெதுவாக phone-ல் உம்மம்மா மார்கஸ் மெய்மறந்து ரசித்தான் இருவரையும் ஒரே romantic wavelength-ல் இணைத்தது.

Marcus: Baby… I’ll never stop begging if it gets me your kisses (பேபி இப்படி ஒரு கிஸ் கிடைக்கும்னா எவ்ளோ வேணாலும் கெஞ்சுவேன் )

Meera: Big man… you’re trouble… but fine, I like it (முரட்டு பயன் நீ சரியான ஆளு இருந்தாலும் எனக்கு புடிச்சருக்கு )

அதுத இரண்டு நாலும் அவன் அவளிடம் call - ல் பேசிக்கொண்டு இருந்தான்
எமிலியுடன் மீரா பேசி கொண்டு இருந்தால் டான்ஸ் ஸ்டூடியோ

டான்ஸ் ஸ்டுடியோவில் மதியம் நேரம். மீரா மற்றும் எமிலி ஓரம்வசந்தமாய் அமர்ந்தனர். மெல்லிய இசை background-ல ஓடிக் கொண்டிருந்தது.

Emily: So baby , what kind of relation do you have with Marcus? How did all this happen?( பேபி ,உண்கும் மார்கஸ் நடுவுல என்ன ஓடுது எப்போ இதெல்லாம் நடந்துச்சு )

மீரா சிறிது தலை கீழ்த்தோட்டாள்.

Meera: Well… it started with dinner. He took care of me, made sure I felt safe. Some strange men were giving weird looks that night, and with him, I felt completely safe.(அது மோத நாள் இரவு டின்னெர் போனோம் அப்போ அவன் ஏன்யா நல்ல பாத்துக்கிட்டான் அங்க சில ஆண்கள் என்ன ஒரு மாதிரி பாத்தாங்க அதை புரிஞ்சுகிட்டு அவன் ஏன்யா பத்திரமா பாத்துக்கிட்டான் )

Emily: And the teasing part? Was it just playful (அப்போ ரொம்ப சந்தோஷமா இருந்திருக்க காலச்சிட்டு )

Meera: Yes, but it was more than teasing. He made small jokes, playful comments, but always showed that he cared. Just being near him… it felt comfortable, secure. He genuinely checked if I was okay.(அவன் கலாய்க்கும் போது நல்ல சிரிப்பு காட்டும் பொது சந்தோசமா தான் இருக்கு )

Emily: So… are you planning to move forward?(அப்போ அடுத்த கட்டத்துக்கு போகலாம் முடிவு பன்னுறக்கிய)

Meera: I’m married… I don’t know. But I like Marcus.(தெரியல எனக்கு கல்யாணம் அருச்சு ஆனா எங்கு மார்கஸ் புடிச்சருக்கு )

Emily: Then if you are happy with him, move forward. Life comes only once,baby . (அவனை புடிச்சருக்கா நீ சந்தோசமா இருந்த அடுத்த கட்டத்துக்கு போ வாழ்கை ஒரு முறை தான் பேபி )

மீரா மெதுவாக சிரித்து, எண்ணங்களோடு பதிலளித்தாள்.

Meera: I want to check, to make sure he really cares. That he’s serious about me. Only then… I will consider moving forward.
(நிறய சோதிக்க வேண்டியது இருக்கு எமிலி அவன் உறுதியா இருக்கானா ? உண்மையாலும் என்ன நேசிக்கிறானா தெரிஞ்ச பாக்கலாம் அடுத்த என்ன )

Emily: Makes sense. Without trust, no relationship can grow. But if you follow your heart, romance and trust will naturally develop.
(அதுவும் கரெக்ட் தான் நம்பிக்கை இல்லாம எதையும் முடிவு பண்ண முடியாதுல )

Meera: Yes… that’s the plan. Safe, no tension, just let it happen naturally.(ஆமா பாக்கலாம் அதுவா நடக்கட்டும் )


மீரா ஆசை படுவது நியாயமா நடுக்குமா ???

(அவளும் என்ன பண்ணுவா புருஷன் அவளை மதிகமா கண்டுக்கமா பணம் பணம் இருந்த அவளை நேசிக்கும் சொல்லுபவன் பக்கம் மனம் சயதனா செய்யும் காதல் இல்லனாலும் பரவலா அவளை கண்டுக்காம பணம் பணம் எப்பொழுது பணத்தை வாங்கி கொண்டு அவளை மாடல் சமித்தசோனோ அப்போவே முடிஞ்சது அவர்கள் பற்றி பார்ப்போம் )
Like Reply


Messages In This Thread
RE: காதல் நிழல் - Shadow of Love - by sreejachandranhot - 09-10-2025, 06:38 PM



Users browsing this thread: 4 Guest(s)