09-10-2025, 07:24 AM
நண்பர்களே மன்னிக்கவும். கதையை எழுதி கொண்டு தான் இருக்கிறேன். மூன்று முறை எழுதியும் என்னை திருப்தி படுத்தாததால் தான் இவ்வளவு காலதாமதம். கூடிய விரைவில் கதையின் அடுத்த அத்தியாயத்தை பதிவிடுகிறேன். காலதாமதத்திற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.