08-10-2025, 07:59 AM
தமிழ் எழுத்துக்கள் முழுவதும் வந்தாள் நல்லா இருக்கும்..எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியாது..
எ கா
who arw you ) நீங்க யாரு..? இந்த மாதிரி எழுதலாம்.. ஆங்கிலம் எழுதி தமிழ் விளக்கம் கொடுக்கலாம்.. ஏன் என்றால் இது தமிழ் தளம்.
எ கா
