Adultery காதல் நிழல் - Shadow of Love
#24
Chapter 17 - Late Night Chats

விக்ரம் அதன் பிறகு அவன் கம்பெனி அவனை UK அனுப்பியது ஏன் என்றால் அவன் பிஸ்ஸின்ஸ் லாஸ் கொடுத்தால் அவன் ஆபீஸ் பாலிடிக்ஸ் ரைஸ் கொடுத்து அந்த முடிவை எடத்துனர் ...

அவன் கம்பெனி சொல்படி Uk சென்று விட்டான் ஏன் என்றால் இவ்ளோ பிரச்னை பிறகும் தனக்கு சம்பள உயர்வு கொடுத்து அன்புறங்க என்று பணம் தான் முக்கியம் என்று மீராவை தனியே விட்டுட்டு அப்பொழுது அவனுக்கு தெரியாது எவ்ளோ பெரிய முட்டாள் தனம் என்று

அன்று இரவு

நியூயார்க் நகரம் அமைதியாக இருந்தது.
மழை மெதுவாக சாளரத்தை தட்டிக் கொண்டிருந்தது, வெளிச்சம் மென்மையாக படுக்கையின் அறையில் விழுந்தது.
மீரா, படுக்கையில் படுத்து, கைப்பேசியை பார்த்தாள். ஒரு message ஒளிந்தது — Marcus.

Marcus: Hey, babe. Still awake?

மீரா சிரித்தாள்,
Meera: Babe? I’m not your girlfriend or wife.

Marcus: I know… I wish you were.

மீரா சற்று சிரித்தாள், மனதில் ஒரு சின்ன வெட்கம்.
Meera: No chance, big boy. I’m married.

Marcus: Yeah… I know. But sometimes I think… if the universe ever wants two souls to meet, it finds a way.(அவனக்கு அப்பொழுது தெரியாது அது உண்மையாகும் என்று )

மீரா மெதுவாக சிரித்தாள்.
Meera: You sound like a dreamer.
Marcus: Maybe I am. And maybe one day, in some other time, we’ll be those love birds everyone talks about.

மீரா ஒரு சிறு சிரிப்பு விட்டு, Let’s see… maybe in another lifetime, என்று தட்டினாள்.

சற்றே நேரம் கழித்து Marcus மீண்டும் எழுதினான்.

Marcus: So… about today’s session. How did you feel?
Meera: Okay. just too lazy.

Marcus: Honestly… weird. I don’t know why, but when I’m near you, I feel… butterflies.

மீரா சிரித்தாள்.
Meera: Butterflies? Marcus, you should go to a hospital.

Marcus: Haha, maybe. But really… every time I see you, or even think about the pose… It's like my stomach flips. Never felt this during art before.

Meera: You’re ridiculous.

Marcus: Am I? Or maybe I’m just honest. It’s hard not to be when you’re… well, you.

மீரா சற்று நாணத்துடன் தட்டினாள், ஆனால் மனதில் ஒரு புதுமையான இனிமை இருந்தது.

Meera: Hmm… I think you need more sessions… maybe it’ll go away.
Marcus: No way. I hope it never does.

சிறிது நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மீரா மெதுவாக படுக்கையில் தலை சாய்த்தாள்.
Meera: I’m too tired… skipped dinner… just so lazy…

Marcus: “Sleep now. I’ll take care of you,” என்று message அனுப்பினான்.




Chapter 18 - Dinner with Devil


doorbell அடிக்க மீரா எழுந்து கதவை திறந்தாள் .

வாசலைத் திறந்தவுடன் Marcus நின்றிருந்தான் — ரெயின்கோட், gentle smile.
Marcus: Come on, angel. You need food.
Meera: How do you know my house? Are you stalking me?
Marcus: Well, I owned this, angel, so I know hahaha..... don't panic, I got your address from Jack
Meera: You are a real devil
அவள் சற்று திகைத்தாள், ஆனால் உள்ளுக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி.

Luxury car-ல் அவர்கள் இரவு ரெஸ்டாரன்ட் நோக்கி சென்றனர்.

அங்கே, மெதுவான லைட்டிங்கில், இருவரும் table-ல் அமர்ந்தனர்.

மீரா மொபைல் எடுத்து எம்லியிடம் Dinner with devil என்று மெசேஜ் செய்தால்

மெனு பார்த்துக் கொண்டிருந்தபோது, அவள் தன்னுடைய தலையை அவனது தோளில் சாய்த்தாள்.

Marcus: Tired already?
Meera: Maybe. You made me pose for hours, remember?
Marcus: (smiling)Babe i carried you for 7 hours you got tired ?.
அவள் சிரித்தாள், Shut up, என்று அவனது கை மீது மெதுவாக தட்டினாள்.

அந்த நிமிடத்தில், உலகமே அமைதியானது போல.

உணவு வந்தது, இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர். அவளுக்கு

உணவு முடிந்தபின், மீரா washroom செல்ல எழுந்தாள். அந்த நேரம், பக்கத்து மேசையில் சில ஆண்கள் அவளைப் பார்த்தனர்.
மீரா சற்றே unease-ஆக நின்றாள்.

அதை Marcus கவனித்தான்.
அவன் மெதுவாக எழுந்து, அவளது பக்கத்தில் வந்து அவள் இடுப்பை அழுத்த

Marcus: Everything okay?
Meera: Yeah… just felt weird.

Marcus அவளை அணைத்து நின்றான். அவனது அமைதியானபார்வை அந்த ஆண்கள் நோக்கி சென்றது.
ஒரு வார்த்தையும் இல்லாமல், அவர்கள் முகம் திருப்பினர்.

மீரா அவனை நோக்கி பார்த்தாள் நிம்மதி, நன்றி, இன்னும் சொல்லாத ஒரு உணர்வு அவளது கண்களில்.

Meera: You didn’t have to do that.
Marcus: Maybe not. But I already told you that you are my angel, babe. I wanted you to feel safe.

அவள் சிரித்தாள். அந்த சிரிப்பில் ஒரு நன்றி மட்டுமல்ல — ஒரு புது நெருக்கம் இருந்தது.

இருவரும் கிளம்பினார்கள்

Chapter 19 - Car Ride


மழை மெதுவாக ஜன்னல் வழியே விழுந்தது, காரின் மெதுவான இசை அவர்களது மனதை சுத்தமாக்கியது.
மீரா சற்று சோர்வாக இருந்தாள்,

Marcus: Come on, Meera… call me babe or dear. Just once?
Meera (மெலிய சிரிப்புடன் ):We’re not married couples, Marcus. Why would I call you that?
Marcus: If I married you… Would you call me then?
Meera: But we are not married
Marcus: Baby… I don’t know why I admire you so much. Seriously. If we were married… would you call me babe or dear?
Meera: Let’s see, big man…
Marcus: Hmm… then I’ll make you moan every day, baby. That’s a promise.

மீரா சிரித்தாள், அவளது உள்ளே வெப்பம், மீரா மனதிற்குள் எவ்ளோ பெரிய ஆளு என்கிட்ட கெஞ்சிட்டு இருக்காரு குழந்தை மாதிரி
அவன் மிகப் பெரியவன்… வலிமையானவன்… தன்னம்பிக்கையுடன் இருப்பவன்… ஆனாலும் மிகவும் விளையாட்டாக இருக்கிறான்.
அவனைப் பார்த்தாலே என் மனம் அவன் பக்கம் இழுக்கப்படுகிறது… அதை நான் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும்.

Marcus: You’re quiet, angel… what are you thinking about?
Meera: (வெக்கத்துடன் ) Maybe… I’m just noticing how big man-like and… protective you are.
Marcus: Big man and protective, huh? You like it?
Meera: Hmm… maybe a little. Don’t get too proud!
Marcus: Proud? Me? Never… unless it’s about making my angel smile.

மீரா சிரித்தாள்,.
அவர்கள் இருவரும் கொஞ்சம் closer-ஆக உட்கார்ந்தாள்,

Marcus: Come on, baby… just say it once. Baby.
Meera: (சிரித்துக் கொண்டு) I told you, Marcus… I’m not calling you that!
Marcus: Baby… please… just once… for me?
Meera: Baby? You’re acting like a child!
Marcus: Exactly! But big kids like me need one word from their baby!
Meera: I’m not your baby!
Marcus: Oh come on… baby, just this once! Pretty please?

மீரா வெக்கத்துடன் சிர்த்க்கொண்டு இருந்தால்

Marcus: Baby… baby… baby… don’t make me beg more!
Meera: I’m not your baby, Marcus! Stop it!
Marcus: But you secretly love it… Admit it, baby!
Meera: Stop calling me that… big man!


Marcus: Baby… are you tired?
Meera: Hmm… maybe a little.
Marcus: Lean on me then… just a little. I’ll keep you safe.

மீரா சற்றே யோசிக்க செய்தாள், ஆனால் மெதுவாக அவள் தலை Marcus-ன் தோள்பட்டை சாய்த்தாள்


Marcus: See? You fit perfectly here, baby. just like you should be.
Meera: (வெக்கபட்டுக்கொன்டே ) Big man… talking too much!

அவன் மெதுவாக அவளது தோளில் கை வைத்து அணைத்துக்கொண்டான்

Marcus: There… see, baby? Nothing to worry about. I’ve got you.
Meera: Hmm… big man… You act like a superhero now.
Marcus: Maybe I am… but only for my baby.

மீரா சிரித்தாள் அவள் மனதுக்குள் அவன் கையை எனைச் சுற்றி வைத்திருக்கிறான்… பாதுகாப்பாகவும், அதே நேரத்தில் மென்மையாகவும். எனக்கு பாதுகாப்பாகவும், சுகமாகவும், ஏதோ விசித்திரமாக… மகிழ்ச்சியாகவும் உணரப்படுகிறது.

(சும்மா சும்மா பாதுகாப்பு பாதுகாப்பு சொல்லுற யோசிக்க வேண்டாம் அதற்கு விக்ரம் ஒரு காரணம் தான் அதை பற்றி பின்னாடி பார்க்கலாம் )

Marcus: Relax, baby… enjoy the ride. Rain, lights, and… me being your big, silly guardian.
Meera: Silly guardian… hmm… you’re ridiculous.

மழை காரணமாக மெதுவாக ஊர்ந்து கொண்டு போனான் மார்கஸ்
அவன் தோள்பட்டையில் சாய்த்து கொண்டு அவன் ஆண்மை மனத்தை உணர்ந்து கிறக்கத்தில் இருந்தால் மீரா
Marcus: Baby… leaning so close? Trying to distract me while I drive?
Meera(வெக்கப்பட்டு ): I… I’m just tired… that’s all!
Marcus: Tired, huh? Or maybe … you’re enjoying being this close to me?

மீரா வெக்கத்தில் ,விளையாட்டாக அவன் ,தோள்பட்டையில் மென்மையாக கடிக்க செய்தாள்

Marcus: (அதிர்ச்சியில் சிரித்துகொண்டு ) Hey! Baby… biting me? Is that how you punish me for teasing?
Meera: (வெக்கத்தில் ) Maybe… I just… didn’t know what else to do!

Marcus புன்முறுவத்தில்
Marcus: Oh… my little feisty baby bites now? I like it… But I’ll tease you even more!
Meera: No… stop teasing me! I’m not your baby!
Marcus: Oh… I see… shy, feisty, and playful. I love it. Makes me want to tease you more, baby.
இருவரும் மௌனம் ....
Marcus: Hey… baby! That bite! You’re feisty today, aren’t you?
Meera: I… I didn’t mean it! But you were teasing me too much!
Marcus: Teasing? Oh… baby… You secretly like it, I know. That little bite proves it!
Meera: N-no! I… I’m just… tired, that’s all!

Marcus leaned slightly closer, protective yet playful.
Marcus: Tired… or flustered by me? Your cheeks are glowing, baby.
Meera: Stop calling me that! I’m not your baby!
Marcus: Oh… you’re my baby, whether you like it or not. And I think that bite was your way of saying… ‘don’t tease me too much, big man.
அமைதி நிலவியது ...

Marcus: Baby… you’re so quiet again. Planning your next bite, huh?
Meera: I… I’m not… planning anything!
Marcus: Hmm… don’t fight it. Your shyness makes you adorable.

மீண்டும் அவள் அவன் தோள் சாய ...........

Marcus: See? Perfect. My baby… so cute and stubborn. Makes me want to hold you tighter… safely, of course.
Meera: (வெக்கதில் ) “Hmm… you’re impossible, big man.” என்று ஒரு செல்லமாக ஒரு கடி கடிக்க (இந்த முறை அவள் வேண்டும் என்று கடித்தால் )
Marcus: (சிரித்துக்கொண்டு ) Exactly… and I love it when my baby resists me playfully.


மீனா-வீட்டிற்கு வந்தார்கள். மார்கஸ் காரில் இருந்தான் ..

Meera: You can come in… it’s fine.
Marcus: Thanks, baby.

சற்றே நேரம் அவர்களும் அமைதியாக இருந்தனர், மார்கஸ் கிளம்பும் நேரம் வந்தது.
Marcus: Baby… can I have a gift?
Meera: Gift? What gift?
Marcus: For dinner… something to remember this night by.

மீரா அவனை பார்த்தாள்.
Meera: What do you want?
மார்கஸ் அவளை நெருங்கி மென்மையாக அவள் நெற்றில் முத்தம் பத்திதான்

மீரா ஆச்சரியமாக கன்னம் செவந்து ஆனால் அவள் அந்த முத்தத்தை ரசித்தாள்
Marcus: Sorry, baby… I can’t control myself. Your beautiful face… irresistible.

Meera :I… you shouldn’t…
Marcus: Oh… I can see you enjoyed it, baby.

மீரா வெக்கபட்டுக்கொண்டு அவன் நெஞ்சில் அடித்தாள்
Meera: Big man… stop teasing me!
Marcus: No… you’re adorable like this. My baby is so shy and playful.


[Image: images.jpg]
Like Reply


Messages In This Thread
RE: காதல் நிழல் - Shadow of Love - by sreejachandranhot - 08-10-2025, 04:48 AM



Users browsing this thread: 4 Guest(s)