08-10-2025, 01:56 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் வினோத் மற்றும் ஷிவானி இருவரும் இணைந்து ஒரே மாதிரி ஆடை எடுத்து சொல்லி அவருக்கு இருக்கும் நெருக்கத்தை பற்றி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின்னர் கதையின் ஹீரோயின் ஜோதிலட்சுமி தன் ஆசை காதலன் ஊருக்கு போகும் போது செலவு பணம் கொடுத்து அதை வேண்டாம் என்று வினோத் சொல்லி அதற்கு கண்டித்து வாங்க வைத்து ஊருக்கு போவதால் தன் காதலன் வினோத் உடன் முத்தம் வேண்டும் என்று சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
நண்பா உங்கள் கதை ஒவ்வொரு பதிவு படிக்கும் போது அடுத்த பதிவு எப்போதும் வரும் என்று படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நண்பா உங்கள் கதை ஒவ்வொரு பதிவு படிக்கும் போது அடுத்த பதிவு எப்போதும் வரும் என்று படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.