07-10-2025, 07:36 PM
Chapter 16 – Confessions Over Wine
அந்த இரவு, பார் இன்னும் பரபரப்பாக இருந்தது.
இசை மெதுவாக ஒலித்தது, வெளிச்சம் மென்மையாக விழுந்தது.
மீரா, எமிலி இருவரும் சிரிப்புடன் ஒரு மூலையில் அமர்ந்திருந்தனர்.
Emily: “Alright, Baby, tell me what you really think of your Devil.”
Meera: (சிரித்தபடி) “Emily! You never stop, do you?”
Emily: “Nope. So come on, you can tell me — you were totally lost in that pose today.”
மீரா முகம் சிகப்பு ஆனது, ஆனால் சிரிப்பை மறைக்க முடியவில்லை.
Meera: “It’s not like that. It’s just… he’s so composed. When he holds me for the pose, there’s no hesitation, no struggle. It feels like I could just… trust him completely.”
Emily eyebrow உயர்த்தி பார்த்தாள்.
Emily: “Trust him completely? Oh my, that’s quite the compliment.”
மீரா சிரித்தாள், ஆனால் அவளது குரலில் ஒரு மெல்லிய உண்மை ஒலித்தது.
Meera: “He’s… strong, but not rough. You know? Like a flower held in a firm hand — gentle, but unshakable. It’s strange, but when I’m in that pose, I feel… safe. Like I could stay there forever and nothing bad would happen.”(அப்பொழுது தெரியாது இந்த உலகமே அவளை அவன் கையில் ஒப்படைக்கும் என்று )
Emily உடனே சிரித்தாள், கண்ணாடி உயர்த்தி.
Emily: “Wow, listen to you! If Jack heard that, he’d add it as the painting’s caption — ‘The Angel who found peace in the Devil’s hands.’”
மீரா முகத்தை கைகளால் மறைத்தாள்.
Meera: “Emily, stop it! I didn’t mean it like that.”
Emily: “Oh, I know. But admit it — you’re a little flattered.” Ah, maybe someone in love .......
மீரா மெதுவாக சிரித்தாள்.
Meera: “Maybe a little. It’s just… Marcus has a kind of strength you don’t see often- Not just in body, in presence.” No love, I like him respect him and trust him
Emily: What makes you trust him baby
Meera: he held me in his hands for 7 hours, my legs don't touch the floor, so maybe he is ........................
Emily அவளை சிரித்தபடி பார்த்தாள்.
Emily: “Hmm. Careful, Meera. You sound like an artist’s muse already.”
அவர்கள் இருவரும் சிரித்தனர்.
மீரா சிரித்தாலும், மனதில் ஒரு மெல்லிய உணர்வு ஒளிந்தது அது கலைக்காக மட்டும் இல்லை, ஆனால் Marcus-ன் அமைதியான வலிமை அவளது நினைவில் linger ஆனது.