07-10-2025, 05:01 AM
நண்பர் dubukh அவர்களுக்கு நன்றி
உண்மையிலேயே நான் கோர்வையாக எழுதிக்கொண்டு போகையில் அந்த நெகடிவ் கமெண்ட் பெரிதும் பாதித்துவிட்டது நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை உங்களை போல ஒருவர் என் பக்கம் சார்ந்து பேசும்போது உண்மையிலேயே சந்தோசமாக இருக்கிறது அதே சமயம் உங்களை தவிர யாருமே அந்த நெகடிவ் கமெண்ட் குறித்து எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காதது மன வருத்தத்தை தருகிறது அப்போ அவர் எழுதிய அந்த நெகடிவ் கமெண்டை ஆமோதிக்கின்றனரா என்று தெரிய வில்லை நான் தொடர்ந்து உங்கள் போன்றவர்களின் positive கமெண்ட்ஸ் .மன ஆறுதலை தருகிறது ஒரு கதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்று எழுதுபர்களுக்கு தான் தெரியும் தனிமை வேண்டும் மனம் எழுதக்கூடிய நிலைக்கு வரவேண்டும் மற்ற வேலையிலிருந்து நாம் நம்மை ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் நெட்ஒர்க் சரியாக இருக்க வேண்டும் இப்படி பல இன்னல்களை கடந்தே எழுதுகிறோம் இப்படி இருக்கும் பட்சத்தில் எதோ சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி பட்ட நெகடிவ் கருத்துக்கள் எவ்வளவு மன கஷ்டத்தை தருகிறது என்று எழுதுபவர்களுக்கே தெரியும் பல கதைகள் பாதியில் நிக்கையில் அதை எழுத சொல்லி கெஞ்சும் பல வாசகர்கள் இருக்கின்றனர்
இனி நான் எழுத கொஞ்சம் உற்சாகத்தை கொடுத்த dubukh அவர்களுக்கு நன்றி