Adultery காதல் நிழல் - Shadow of Love
#15
Chapter 10 - Meera visits Jack's Studio

அடுத்த நாள் காலை, மீரா மனதில் இன்னும் குழப்பத்துடனே இருந்தாள்.
விக்ரம் உறங்கிக் கொண்டிருந்தான், அவளோ கண்ணை மூட முடியவில்லை.
அவள் முடிவு செய்திருந்தாள் — இந்த வேலையை செய்ய வேண்டிய கட்டாயம் தான்.

மெதுவாக சாலையில் நடந்து, எமிலியின் வீட்டிற்குப் போனாள்.
எமிலி கதவைத் திறந்ததும், அவளது முகத்தில் அதிர்ச்சி.
“Baby ! You look... serious. What happened?”

மீரா சிறிது அமைதியுடன், மெதுவாக சொன்னாள்:
“நான் ஜாக்கின் ஓவிய மாடலாக இருக்க ஒப்புக்கொண்டேன்.”

எமிலியின் கண்கள் பிரகாசித்தன.
“Really?! Oh my god, Meera! That’s amazing! He’s been struggling for weeks to find his inspiration!”

மீரா சிரிக்க முயன்றாள், ஆனால் உள்ளுக்குள் பயம்.
“இது எனக்கு எளிதல்ல, எமிலி… ஆனால் வேறு வழியில்லை.”

எமிலி அவளது கையைப் பிடித்து, உற்சாகமாக சொன்னாள்:
“Don’t worry, you’re doing something beautiful. Art is pure, Meera. You’ll see.”

அவள் மீராவை காரில் அழைத்துச் சென்றாள்.
நியூயார்க் நகரத்தின் வழியாக, குளிர்ந்த காற்று அவளது முகத்தில் தொட்டது.
அவளது மனம் மெதுவாக ஆழ்ந்த சிந்தனையில்.

ஜாக்கின் ஸ்டூடியோ நகரின் புறநகரில் இருந்தது — பெரிய கண்ணாடி ஜன்னல்கள், வெளிச்சம் நிறைந்த சுவர்கள், எண்ணெய் நிறைந்த வாசனை, ஓவியங்கள் எங்கும் தொங்கின.

அவள் உள்ளே நுழைந்ததும், ஜாக் எழுந்து நிற்க, சிறிது அதிர்ச்சியுடன் — பின்னர் மெதுவாக சிரித்தான்.
“Emily... is this… her?”

எமிலி சிரித்து, “Yes, Jack. This is Meera.”

ஜாக் முன்னே வந்து, கையை நீட்டினான்.
“Welcome, Meera. I’m really glad you came.”

மீரா மெதுவாக அவனது கையைப் பிடித்தாள். அவளது கைகள் மென்மை, அவனது மனதில் அந்த கனவு மீண்டும் மின்னியது —
தேவதைத் தொடுதல் போல.

சில நொடிகள் அமைதி. பின்னர் ஜாக் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மெதுவாகப் பேசினான்:
“Don’t worry. This is not just a painting — it’s a story… of light and darkness. Of an angel and a devil.”

மீரா அவனது வார்த்தைகளை கேட்டவுடன், சிறிது சற்றே நிம்மதி அடைந்தாள் — ஆனால் உள்ளுக்குள் ஒரு அறியாத நடுக்கம்.

ஜாக்கின் கண்கள், கலைஞனின் பார்வை — ஆனால் அதற்குள் வேறு ஏதோ உணர்வு.
அது ஒரு கலைஞனின் ஆர்வம்

ஜாக் அவளைப் பார்த்தபடியே, சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பின்னர் ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டு,

“Meera… this painting means a lot to me,” என்று மெதுவாக ஆரம்பித்தான்.
இது ஒரு போட்டிக்காக, ஆனால் அதைவிட முக்கியம் — இது எனது வாழ்க்கையின் முக்கியம்மனா படைப்பு இது தான் எனக்கு கடைசி பெரிய படைப்பு.

ஜாக் அவளது கண்களில் நேராகப் பார்த்தான்: “Concept — Devil and Angel Love. இருட்டும் ஒளியும் ஒன்றாக கலக்கும் கதை. நீ அதில் தேவதை.”

மீரா சற்றே திகைத்து: “என்ன மாதிரியான போஸ் வேண்டும்னு சொல்றீங்க?”

ஜாக் மெதுவாகச் சிரித்தான்: “நாளைக்கு சொல்லுகிறேன். முதலில், நான் உன்னுடைய இயல்பை காண வேண்டும் — உன் முகத்தில் வெளிச்சம் எப்படி விழுகிறது, உன் கண்களில் உணர்வு எப்படி பிரதிபலிக்கிறது என்று.”

ஜாக்:Don’t worry, I’ll make sure you’re comfortable. Emily will be here too.”

எமிலி சிரித்து, “See? He’s a gentleman. Nothing to worry, Meera.”

மீரா மெதுவாக தலையசைத்தாள்.“சரி… நான் நாளைக்கு வருகிறேன்.”

ஜாக்: “Good. Come tomorrow morning at ten — with Emily. Bring a light dress, something soft... white or pale blue maybe.”

மீரா சிரித்தாள், “சரி, நான் பார்த்துக்கறேன்.”

அவர்கள் மூவரும் ஸ்டூடியோவிலிருந்து வெளியே வந்தபோது,
மீரா மனதில் ஒரு வித்தியாசமான உணர்வு.
அவள் ஒரு புதிய உலகத்துக்குள் நுழைகிறாள் — தெரியாத, ஆனால் இழுக்கும் உலகம்.

ஜாக் அவள் செல்லும் பின் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் சென்றபின் கூட, அவளது முகம் அவனது மனதில் மீண்டும் மீண்டும் மின்னியது —
அந்த முகம் தான் இப்போது அவனது Angel.

Angel ரெடி ..... It's time for Devil

Chapter 11 Hero entry .....................................

[Image: download.jpg]
[+] 1 user Likes sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: காதல் நிழல் - Shadow of Love - by sreejachandranhot - 07-10-2025, 12:57 AM



Users browsing this thread: 4 Guest(s)