Adultery காதல் நிழல் - Shadow of Love
#13
Chapter 9 - Vikram accepts Meera as a model

விக்ரத்தின் மனதில் கடந்த சில நாட்களாகவே அமைதி இல்லை.
நாற்பத்து ஐந்து மில்லியன் டாலர் இழப்பின் நிழல் இன்னும் அவனை துரத்திக்கொண்டிருந்தது.
கண்களில் தூக்கம் இல்லை. கையில் இருந்த கிளாசும் காலியாகிவிட்டது.

ஒரு இரவு, அவன் வீட்டின் ஜன்னலருகே அமர்ந்திருந்தான். நகரத்தின் விளக்குகள் மின்னின, ஆனால் அவனுக்கு அனைத்தும் இருள் போலவே இருந்தது.

மீரா மெதுவாக அவன் பக்கத்தில் வந்து,
என்ன ஆச்சு? அலுவலக விஷயம் சரியாக வரவில்லை?” என்று மெதுவாகக் கேட்டாள்.

விக்ரம் தலை குனிந்து :
“இது நம்ம வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனை, மீரா. நான் பணத்தை இழந்துவிட்டேன்… பெரிய அளவில்.”

மீரா அதிர்ச்சியுடன்:
“எவ்வளவு?”

“நாற்பத்து ஐந்து மில்லியன் டாலர்…” அவன் சொன்னதும், அவளது கைகள் மெதுவாக நடுங்கின.

அவன் குரல் உடைந்தது.
“அந்த நஷ்டத்தை திருப்ப குடுக்க முடியாது. ஆனால் ஜாக் — ஒரு டீல் கொடுத்தான்.”

மீரா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
“என்ன deal ?”

விக்ரம் மூச்சை விட்டுக் கூறினான்:
“அவன் உன்னை ஓவிய மாடலாகப் பார்க்க விரும்புகிறான். ‘அரக்கன் மற்றும் தேவதை காதல்’ என்ற தலைப்பில் ஒரு ஓவியம் வரையப் போகிறான். அதற்காக ஒரு பெரிய தொகையை தரப்போகிறான்.”

மீரா உடனே பின்வாங்கினாள்.
“என்ன? அது எப்படி சாத்தியம்? நான் எப்படி … இல்லை, அது சரிவராது !”

விக்ரம் அவளது கையைப் பிடித்தான்.
“நான் புரிந்து கொள்கிறேன்… ஆனால் இந்தப் பணம் இல்லாமல் நம்ம வாழ்க்கை சிதைந்து விடும். இதுதான் ஒரே வழி, மீரா. நீ ஓவியம் வரையப்போகிறாய், அதில் எந்த தீயதுமில்லை.”

அவளது கண்களில் கண்ணீர் துளிகள் துளித்தன.
“ஆனால் இதை என் மனம் ஏற்குமா?”

விக்ரம் அமைதியாகப் பார்த்தான்.
“என்னை காப்பாற்ற நீ மட்டும் முடியும். இது ஒரு கலை மட்டும் — அதற்காக.”

அவள் உங்களுக்கு எதுவும் பிரச்னை இல்லையே ??

அவன் இது அமெரிக்கா மீரா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை

அவள் அமைதியாக நின்றாள். உள்ளே போராட்டம் நடக்கிறது.
வெளியில் மின்னும் நகர விளக்குகள் அவளது முகத்தில் பிரதிபலிக்கின்றன — ஒளியும் நிழலும், தேவதையும் சித்தமும் ஒன்றாக கலந்தது போல.


மீரா ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஒப்புக்கொண்டாள்.

அவளுக்கு தெரியாது — அந்த ஒப்புதல், அவளது வாழ்க்கையின் பாதையை முழுமையாக மாற்றப்போகிறதென்று.

[Image: download.jpg]
[+] 1 user Likes sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: காதல் நிழல் - Shadow of Love - by sreejachandranhot - 07-10-2025, 12:19 AM



Users browsing this thread: 4 Guest(s)