அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
மொதல்ல User Black Agan னுக்கு தான் நான் நன்றி சொல்லணும். எங்கயோ காணாம போயிருந்த கதையை ஒரு கமெண்ட் போட்டு என் கண்ணுல காட்டுனதுக்கு. அதுக்கு நன்றி.

அடுத்ததா லைக் பண்ணி கமெண்ட் பண்ண, அதுவும் விளாவரியா ரசிச்சு ரசிச்சு கமெண்ட் பண்ண, அத்தனை Users சுக்கும் நன்றி சொல்லணும். நீங்க எல்லாம் அத பண்ணதாலதான் கத இவ்ளோ தூரம் வந்திருக்கு. அதுக்கு நன்றி.

கடைசியா கதையோட உரிமையாளருக்கு பெரிய நன்றி. இது மாதிரி ரொம்ப பெரிய கதையெல்லாம் எழுதுறதுக்கு நல்ல ஞாபக சக்தி, கற்பனை திறன், சலிக்காம எழுதுற ஈடுபாடு எல்லாம் முக்கியம். மூணு வருஷத்துக்கு மேல அத செஞ்சதுக்கு இன்னொரு நன்றி.

Binge watching மாதிரி Binge reading ல மொத்த கதையும் படிச்சு முடிச்சேன் நேத்து. ஆரம்பமே James Bond படம் போல அதிரடியா ஆரம்பிச்சு அப்டியே என்ன கதைக்குள்ள இழுத்துக்கிட்டு போயிட்டீங்க. கதையோட்டத்துல வர சின்ன சின்ன குறிப்பு திரும்ப திரும்ப வர ஒரு சில வரிகளோடு அதுக்கு நீங்க குடுக்குற Punch எல்லாம் என்னையும் அறியாம நான் சிரிக்க வழி செஞ்சுது. காதலர்களுக்கு நடுவுல நடக்குற ஊடல் கூடல் எல்லாம் வேற ராகம். Non Linear ஆ எடுத்துக்கிட்டு போன கதை வடிவம், நடுவுல நிறுத்தி வர POV கதை சொல்றது எல்லாம் ஏதோ த்ரில்லர் படிக்குற மாதிரியே இருந்துச்சு.

கதையில இருந்த ட்விஸ்ட்ட விட பெரிய ட்விஸ்ட் கடைசி ரெண்டு வருஷமா இந்த கத அந்தரத்துல தொங்க விட்டு நீங்க குடுத்த இந்த ட்விஸ்ட்டுதான். உங்களுக்கு புண்ணியமா போகும் வந்து கதையை முடிச்சி விட்டுட்டு போங்க சாமி.
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by motfuc - 2 hours ago



Users browsing this thread: 10 Guest(s)