Thriller மும்பை டு மலேசியா
#10
பரதனும் கோகிலாவும் தாராவிக்கு பின்னால் இருக்கும் சதுப்புநிலக்காட்டிற்குள் புகுந்து விட்டனர். போலீஸ்கு அந்த இடம் உள்ளே அவ்வளவு தெரியாது. மிகவும் ஆபத்தான இடம். விஷ ஜந்துக்கள் மற்றும் வன விலங்குகள் சுற்றும் இடம் . அப்படி ஒரு இடம் மும்பை போன்ற மாநகரம் உள்ளே இருப்பது மும்பை வாழ் மக்களுக்கே தெரியாது. அனால் அந்த இடம் பரதனுக்கு அத்துப்படி .


பரதன் : எப்படியோ தப்பிச்சி வந்தாச்சு கோகிலா . எப்பா நீ நல்ல ஓடிறயே .
கோகிலா : ஆமான்  பரதன் . ரொம்ப தேங்க்ஸ் . இல்லனா நம்மல என்ன பன்னிற்பங்களோ. ஆனா மானம் தன போச்சு நம்ம ரெண்டு பெருகும். (சொல்லிட்டு சிரிப்பதா  அழுவதா என்று தெரியாமல் ஒரு லுக் விடுகிறாள் )

பரதன் : எனக்கு மட்டும் ஒரு மாறிய தான் இருக்கு  . நம்ம ரெண்டு பேர்க்கும் தான் மானம் காத்துல பறந்திருச்சு .  நம்ம வீடியோ இந்நேரம் இந்தியா முழுக்க viral  ஆகிரிக்கும். 

கோகிலா : (அதிர்ச்சியா) எனது வீடியோ viral அகிற்க்குமா. என்ன பரத அசால்ட்டா சொல்ற. வீடியோ எடுத்தாங்க என்ன நாம தான் சீக்கிரம் ஓடிட்டோமே 2 km  தூரத்தே.

பரதன் : அதெல்லாம் கொஞ்சம் பெரு எடுத்தாங்க . நான் பார்த்தேன் கோகிலா . freeya  வுடு . இதெல்லாம் கண்டுக்க கூடாது .

கோகிலா : (கவலையா) ஐயோ என் மானம் போச்சு மரியாதை போச்சு .

பரதன் : ஹே லூசு . உன்ன இதுக்கு முன்னாடியும் அர்ரெஸ்ட் அய்ரிக்ள. லோட்டேரி சீட்டு வித்தேன்னு. அப்போ உன் மானம் எங்க போச்சு .

கோகிலா : இருந்தாலும் வீடியோ வரைக்கும் போகல bharatha . 

பரதன் : சரி வுடு எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் வேணும் .

கோகிலா : (கோவமா முறைக்கிற ) எனது ஆரம்பம் வேணுமா உன்ன . (அடிக்க செல்கிறாள் ) 

அந்த நடு காட்டில் நடு இரவில் போலீஸ் பட்டாளமே துரத்தும் வேளையில் அவர்கள் இருவரும் தங்களையே அறியாமல் ஒரு இணைபிரியா ஜோடியாக மாறுவதை அவர்கள் உணரவில்லை. பிற்காலத்தில் இவர்கள் ஒரு பயங்கரமான சர்வதேச குற்றங்கள் செய்யும் ஜோடியாக மாற போகிறார்கள் என்பதை இவர்கள் உணரவில்லை .

பரதன் : கோகிலா உன் வீட்ல யாரு யாரு .

கோகிலா : என் வீட்ல என் புருஷன் பையன் மாமியார் . என் கேக்கற. எனக்கு பயமே அவுங்கள நெனச்சு தான் . என்ன பத்தி என்ன நெனைக்க போறாங்களோ .

பரதன் : கோகி (செல்லமாக கூப்பிட ஆரமிக்கிறான்) நாம இந்த எடத்துல ரொம்ப நேரம் இருக்க முடியாது . அது மட்டும் இல்லாம அம்மணமா இருக்கோம் . நமக்கு  முதல மாட்டிக்க துணி வேணும் . 

கோகிலா : ஆமன் பரதா . ஆனா எப்படி . வெளிய போனாதான் நம்மள புடிச்சி சுற்றுவாங்களே .

பரதன் : அதுக்கு ஒரு பிளான் இருக்கு. உன் பையன் புருஷன் யார் மேல உன் மேல ரொம்ப பாசம் .

கோகிலா : என் பையன் தான் . அவனுக்கு என் மேல ரொம்ப பாசம். அவனுக்காக தான் நான் லாட்டரி சீட்டு வித்தேன்

பரதன் : அவனை துணி வாங்கிட்டு வர சொல்வோம் 

கோகிலா : (அதிர்ச்சியாக ) என்னது. என் பையனாய. அவனுக்கு ௧௮ வயசு தான் . அவனுக்கு எதாவது ஆயிடுச்சுனா . வேணாமே பரதா . வேணும்னா உனக்கு தெரிஞ்சவங்க யாராவது எடுத்துட்டு வர சொல்லு 

பரதன் : உனக்கு புரியல  கோகிலா . இந்நேரத்துக்கு உன் இடம் என் இடம் எல்லாத்தையும் ரைட் பணிற்பங்க . என் ஆளுங்கள கூப்பிட போலீஸ் தான் வரும் . என்கவுண்டர் தான் . உன் பையன யாரும் சந்தேக பட மாட்டாங்கன்னு சொல்லல . ஆனா அவனை வெச்சு ஈஸியா எஸ்கேப் ஆகலாம். முதல நம்ம இந்த காட்ட விட்டு எஸ்கேப் ஆகணும் . 

கோகிலா : (யோசித்து விட்டு ) சரி பரதா நீ சொல்ற மாறியே பண்லாம் .ஆனா ஒன்னு . நான் உயிரோட இருக்கிறதே என் பயனுக்காக தான் . அவனுக்கு எதுவும் ஆக கூடாது .

பரதன் : அவனுக்கு ஒன்னும் ஆகாது . நான் guarantee . 

கோகிலா : அது சரி எப்படி அவனை கூப்பிடறது .

பரதன் : இப்போ பாரு ( சொல்லிக்கொண்டே ஒரு மாமரம் அடியில் குழியை கையால் தோண்டுகிறான் . உள்ளே ஒரு செல் போன் , ஒரு கத்தி , ரெண்டு  துப்பாக்கி , 3  கட்டு 500  ரூவா நோட் , ஒரு சில பாக்கெட்கள் ஹெரோஇன் .) இதுல போன் பானு உன் பையனுக்கு .

கோகிலா : அட பாவி என்னடா என்னென்னமோ வெச்சிருக்க பெரிய ஆளு தான் .
[+] 1 user Likes stud97's post
Like Reply


Messages In This Thread
RE: மும்பை டு மலேசியா - by stud97 - Yesterday, 06:28 PM



Users browsing this thread: 1 Guest(s)