06-10-2025, 12:54 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மலர் மற்றும் சுந்தர் இருவரும் இணைந்து கூடல் நிகழ்வு நடக்கும் போது கதையின் ஹீரோ வந்து அதனால் ஏற்படும் பதற்றத்தை சொல்லி பின்னர் அந்த இருவரும் ரூமிற்கு உள்ளே என்ன நிலைமையில் இருப்பதை சொல்லி அந்த சமயத்தில் யோசிக்க முடியாமல் இருந்ததை கதையில் சொல்லியது மிகவும் உயிரோட்டம் நிரம்பி நன்றாக உள்ளது.
கோபி ரூமிற்கு உள்ளே வந்து மலர் தன்னுடன் இல்லை என்பதை சொல்லி பதற்றத்தை ஏற்படுத்தி சுந்தர் சொல்லி அதற்கு தகுந்த முறையில் கோபி நாடகத்தை நடத்தி எந்தவொரு சந்தேகம் வராமல் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. மலர் வயிறு வலி என்று பொய் சொல்லி சுந்தரி போன் செய்து அந்த உரையாடல் சொல்லி கோபி ரூமிற்கு உள்ளே வந்து சுந்தர் பதற்றத்தில் அணிந்து இருந்த ஆடை பற்றி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
இந்த மூன்று பதிவு அதிலும் அந்த பிரசவம் முடிந்த உடன் சுந்தர் தன் குழந்தையை வாங்கி பாசமாக கொஞ்சுவது பார்த்து கோபி மனதில் இருக்கும் வலி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
கதையில் கடைசியாக சொல்லியது பார்க்கும் போது அடுத்த நபர் மலர் அண்ணா இருந்தால் அதனால் ஏற்படும் வலி பவித்ரா ஒரு ஆறுதல் கிடைக்கும் என்று என் வேண்டுகோள் மட்டுமே.