05-10-2025, 10:01 PM
One of the best and my fav author நீங்க
அருமையான அப்டேட் நண்பா... இருவருக்கும் மரண பயத்தை காட்டியது அருமை நண்பா
இன்னும் இந்த இருவரும் அடங்கலை..... அடுத்து யாருனு மிக ஆவலுடன் காத்து கொண்டுளேன் நண்பா
இவ்ளோ பெரிய அப்டேட் கொடுத்தும் இன்னும் படிக்கணும் தோணுது நண்பா
இனி வரும் பதிவுகளில் அவுங்களை பயத்துலயே வைத்துருங்கள் நண்பா
நன்றி நண்பா அப்டேட் குடுத்ததுக்கு நெஸ்ட் வீக் எப்போ வரும்னு காத்துகொண்டுளேன் nanba