03-07-2019, 10:04 AM
காவியாவின் புது வேலையில் முதல் வாரம் வழக்கமானாதாக இருந்தது. அவள் தனது பொறுப்புகளை புரிந்து கொள்ள
கல்பனா மிகவும் உதவியாக இருந்தாள். காவியாவிற்கு முதல் வாரத்திலேயே புது சுழல் பிடித்து போனது. அவள் விஷாலிடம்
தனது கர்ப்பை கலைப்பு பற்றி சொன்னது கூட சுத்தமாக மறந்து போனது. சனிகிழமை அன்று விஷால் அவளுக்கு போன் செய்த
போதுதான் அவள் விழித்துக்கொண்டாள். உடனே விஷாலிடம் இன்றைக்கே போகலாமா என்று கேட்க விஷால் அவளுக்கு டாக்டர் விலாசம்
மட்டும் குடுத்து அவன் கூட வர முடியாததற்கான காரணத்தையும் வெளிப்படையாக சொன்னான் அவனுக்கு மிகவும் தெரிந்த டாக்டர் என்றும்
இந்த விஷயத்தில் தான் கூட வந்தால் டாக்டர் நேரிடையாக கேட்காவிட்டாலும் மனதில் ஒரு சந்தேக பார்வை இருக்க தான் செய்யும் என்று
சொன்னது காவியாவிற்கு எற்ப்புடையதாக இருப்பினும் மனதில் விஷால் மேல் இருந்த ஒரு பேய் காதலில் கொஞ்சம் கலங்க படத்தான் செய்ததது.
காவியா டாக்டரை சந்தித்து தான் வந்ததற்கான காரணத்தை சொல்ல டாக்டர் கொஞ்சம் ஆச்சரியத்துடன் விஷால் தன்னிடம் சொன்னது
உங்கள் கருவை காப்பாற்றி மகபேறு நல்ல விதமாக நடைபெற தானே விஷால் என்னிடம் கேட்டுக்கொண்டார் என்று சொல்ல காவியா கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து
பிறகு சமாளித்து இல்லை டாக்டர் அவர் அப்படி சொன்னது உண்மை தான் ஆனால் நானும் என் கணவரும் நேற்று இரவு ஆலோசித்த
போது இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம் என்றாள். டாக்டர் விடாமல் உங்க கணவர் இப்போ உங்க கூட
வந்து இருக்கிறாரா என்று வினவ காவியா இல்லை என்று தலை அசைத்தாள்.
டாக்டர் இதில் ஏதோ வில்லங்கம் இருப்பதை புரிந்து சரி காவியா நான் சில மருந்து தருகிறேன் அதை எடுத்து கொண்டு அடுத்த வாரத்தில்
எனக்கு போன் பண்ணி நேரம் முடிவு பண்ணி செய்து விடலாம் என்று சொல்லி காவியாவை அனுப்பி வைத்தார்.
காவியா வெளியே வந்ததும் முதல் வேலையாக விஷாலுக்கு போன் பண்ண கொஞ்ச நேரம் பிசியாக இருந்து பிறகு விஷால் பதில் அளித்தான்.
சொல்லு கவி டாக்டர் என்ன சொன்னங்க என்று கேட்க காவியா கோபத்துடன் அவங்க நீ சொல்லி குடுத்தா மாதிரி தான் சொன்னங்க
என்று கத்த விஷால் மெளனமாக இருந்தான். காவியா அவன் மௌனத்தால் மேலும் ஆத்திரம் கொண்டு விஷால் உன்னை நான் ரொம்ப
நம்பி விட்டேன் இனி நீ என்னை பார்க்க வாரதே என்று சொல்லி லைனை கட் பண்ணி வீட்டிற்கு கிளம்பினாள்
வழியில், அடுத்து தன் வயிற்றில் வளரும் கருவிற்கு என்ன முடிவு என்று நினைத்து மீண்டும் வந்தனா தான் அவளுக்கு
ஆபத்பான்டவனா நினைவுக்கு வர வந்தனாவை அழைத்தாள். வந்தனா வழக்கமான முறையில் காவியாவின் நலம் விசாரித்து
எதற்கு அழைத்தாள் என்று கேட்க காவியா தனது பிரெச்சனை யை சொல்ல வந்தனா இது ஒரு சின்ன விஷயம் நாளைக்கு
ஞாயிறு தானே காலையில் வீட்டிற்கு வருவதாக சொல்லி வைத்தாள்.
காவியாவிற்கு அன்று இரவு முழுக்க கவலை அவள் உடன் வளரும் ஒரு புதிய ஆனால் இன்றைய தேதியில் வேண்டாத
ஒரு ஜீவனான அவள் வயிற்றில் உள்ள கருவை பற்றியது தான். ஞாயிறு காலையிலேயே எழுந்து விரைவாக தனது வேலைகளை
முடித்து வந்தனா விற்காக காத்திருந்தாள். பதினோரு மணி அளவில் வந்தனா வந்து நான் என் வழக்கமான டாக்டரை கேட்டேன்
இன்றே வர சொன்னார்கள் போகலாமா என்று சொல்ல அந்த வார்த்தை ஏதோ டாக்டரே அவளிடம் கருவை கலைத்து விட்டேன் என்று
சொன்னது போல் இருந்தது. இருவரும் கிளம்பி டாக்டர் இடத்தை அடைய டாக்டர் மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள் வந்தனாவை
பார்த்து புன்முறுவல் செய்ய வந்தனா காவியாவை அறிமுக படுத்தி வைத்தாள். டாக்டர் ஹலோ சொல்லிவிட்டு இப்போ நான் மருத்துவமனைக்கு
தான் செல்கிறேன் வாங்க அங்கே போய் பார்க்கலாம் என்று இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றார்.
அங்கே டாக்டர் தனது மேற்பார்வையை முடித்துக்கொண்டு அறைக்கு வந்து காவியாவை பரிசோதித்து அவளை வழக்கமான பரிசோதனை செய்ய
சொல்லி அன்றே அவளுக்கு கருகலைப்பை செய்து முடித்தார். காவியா வந்தனாவிற்கு நன்றி சொல்லி இருவரும் கிளம்ப வந்தனா வழியில் இருவருக்கும்
வேண்டிய உணவை வாங்கி காவியா வீட்டிற்கு சென்றனர். காவியாவுடன் இரவு வரை இருந்து பிறகு வந்தனா கிளம்ப காவியா சோர்வாக தூங்கி போனாள்.
அடுத்த நாள் தூக்கம் கலைய கொஞ்சம் தாமதம் ஆனது ஆனால் எழுந்த பிறகு வேலை நினைவுக்கு வர வேகமாக கிளம்பினாள். வேகமாக கிளம்ப
மற்றுமொரு காரணம் இன்று தருண் கவனிக்கறானா அல்லது அன்று நடந்தது ஒரு நாள் விஷயமா என்பதை தெரிந்து கொள்ள ஒரு நெருடல்.
டிரைவர் வந்தவுடன் உடனே கிளம்பி அலுவலகம் செல்ல இன்று இன்னமும் கொஞ்சம் முன்னமே வந்தது போல் தோன்றியது. அவள் இறங்கி டிரைவரை
வேண்டும் என்றே அருகே இருந்த உணவு விடுதியில் உணவு வாங்க சொல்லி காவியா கார் உள்ளே அமர்ந்து இருக்க அடுத்த சில நிமிடத்தில் தருண்
அவனது காரை ஒட்டி வந்து அவள் கார் அருகே நிறுத்தி அங்கே இருந்த செக்யூரிட்டி கிட்டே கார் சாவியை குடுத்து இறங்கி காவியாவின் கார் அருகே
வந்து கொஞ்ச நேரம் நிற்க காவியா இறங்குவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்க தருண் முன் பக்கம் வந்து உள்ளே காவியா இருப்பதை பார்த்து
அவளை பார்த்து ஹலோ சொல்ல இனியும் இறங்காமல் இருக்க முடியாது என்று கீழே இறங்கி ஹலோ சொல்ல என்ன இன்னைக்கு வேலைக்கு
வருவதாக இல்லையா என்று கிண்டலாக கேட்க காவியா காரணத்தை சொல்ல தருண் ஏன் நீ இன்னமும் நம்ப மெஸ்ஸில் சேரவில்லையா என்று கேட்க
காவியா தலையை அசைக்க தருண் கவலை வேண்டாம் உணவு தரம் நல்லாவே இருக்கும் என்று சொல்லி மேலும் அங்கே நின்று பேசாமல்
உள்ளே செல்ல காவியா ஒரு குழப்பத்தில் இருந்தாள். தருணும் அதே இனம் தானா என்று.

first 5 lakhs viewed thread tamil