03-10-2025, 11:46 PM
(03-10-2025, 11:09 PM)jakash Wrote: இந்த ஒரு நாலு நாள் தான் படிச்சேன் சேம ஐடியா சேம ஸ்டோரி அதுவும் முதல் சில பக்கங்கள் bang பட்டாசா இருந்துச்சு செமையா போச்சு ஆனா கனவு சொன்னது ஒரு மாதிரி ஆகிடுச்சு அடுத்து அந்த ரயில் சீன் தேவை இல்லாத மாதிரி கதை ஆக்குசு இப்போ மறுபடியும் பழைய பார்ம் வந்த மாதிரி ஒரு update தயவு செஞ்சி நல்லா இப்படியே கொண்டு போங்க
அந்த ரயில் ஸீன் சில நண்பர்களின் தூண்டுதலால் அப்படி கதை திசை மாறியது ப்ரோ
நான் சரியான நேர்கோட்டில் வெறும் அண்ணி கொழுந்தனை வைத்து மட்டும் தான் கொண்டு போய் கொண்டு இருந்தேன்
நடுவில் சில நண்பர்கள் பேச்சை கேட்டு தேவை இல்லாது கெட்ட பெயர் ஏற்படுத்தி கொண்டேன் ப்ரோ
எனக்கும் கெட்ட பேர் மண்டோதரி அண்ணிக்கும் என்னால் கெட்ட பெயர் ஏற்பட்டது
அந்த ரயில் ஸீனை நீக்கி விட்டு படித்தால் கூட கதை ஓட்டம் வெறும் அண்ணி கொழுந்தனை மட்டுமே போகஸ் பண்ணி போய் கொண்டு இருக்கும்
கனவு காட்சி வைத்ததால் அதில் நடந்த சில சம்பவங்களையும் மண்டோதரி அண்ணி அவ்வப்போது நிஜ வாழ்க்கையிலும் வேறு ரூபங்களில் சந்திப்பது போல கதை அமைய வேண்டியதாகி விட்டது
அன்பு வாசகர்கள் அனைவரும் இந்த தவறை தயவு கூர்ந்து மன்னிக்கவும்
நன்றி