02-10-2025, 09:27 PM
ராக்கி: கயல் எப்படி இருக்க.
நந்தினி அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அப்படியே அவனின் அறையை விட்டு வெளியே வந்தாள். இவனை நம்பி இப்படி ஆகிட்டமே என்று அவமானமாக உணர்ந்தாள் நந்தினி.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
கயல்: ப்ளீஸ் என்னை விட்டிரு, அன்னைக்கு நடந்ததை நான் மறந்துட்டேன். உன்னை பற்றி நான் யார் கிட்டேயும் சொன்னது கூட இல்ல.
ராக்கி: அதுக்கு என்னை மன்னிச்சிரு கயல்.
கயல்: இல்ல ராக்கி, என்னால அதை மறக்க முடியாது.
ராக்கி: அன்னைக்கு நடந்தது ஒரு தப்புதான், என்னை அறியாமல் நடந்த தப்புனு சொல்ல முடியாது. நான் தெரிஞ்சே பண்ணுன தப்புதான். என்னை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பா இதை தருவியா?
கயல்: ராக்கி இப்ப கூட உன்னை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு.
ராக்கி: தெரியும் கயல், நான் எவளோ பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று.
கயல்: இல்லை ராக்கி நமக்குள்ள இது ஒத்து வராது.
ராக்கி: என்ன சொல்லி சமாதானம் பண்ண என்று தெரியல ராக்கி.
கயல்: என்ன சொன்னாலும் சமாதானம் ஆகா மாட்டேன் ராக்கி.
ராக்கி: உன்னை கண்டுபிடிக்க என்ன எல்லாம் பாடு பட்டேன் தெரியுமா கயல். அன்னைக்கு இருந்த பணவெறி பிடிச்ச ராக்கி இல்லை நான் இப்ப.
கயல்: ராக்கி அன்னைக்கு நீ போன அப்புறம் நிறைய நடந்திச்சு. என் வாழ்க்கை ரொம்ப மாறி போச்சு. எப்படியோ ஒரு நல்ல மனுஷன் தயவுல திரும்ப நான் டாக்டர் ஆகி இருக்கேன். அதை எல்லாம் நான் என் வாழ்க்கையில் இருந்து மறக்க நினைக்கிறன் ராக்கி.
ராக்கி: கயல், நான் மோசமானவனா இருந்திருக்கேன், ஆனால் உன்னை தவிர எந்த ஒரு பொன்னையும் தொட்டது இல்லை. அதுவும் உன்மேலே இருந்த ஏதோ ஒரு கோவத்துல நடந்திரிச்சு.
கயல்: ஆனா நான் அப்படி இல்லை ராக்கி, நான் நிறைய பேர் கூட படுத்திருக்கேன், ஆனா அதுக்கு எல்லாம் காரணம் அன்னைக்கு நீ என்னை அப்படியே விட்டிட்டு போனது தான் காரணம். ப்ளீஸ் என்னை விட்டிட்டு போயிரு. உன்னை பார்க்கும் பொது எல்லாம் எனக்கு அதுதான் நியாபகத்துக்கு வருது.
ராக்கி அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரிய்மால அவளை பார்த்து கொண்டிருந்தான். அதுவும் அவளுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று அவனுக்கு தெரியணும் என்று நினைத்தான், ஆனால் அவளிடம் அதை கேட்க முடியாது என்று அவன் அறிந்து கொண்டான். அப்போது அவளின் அத்தை அனிதா அவளை அழைக்க, அவள் அவன் அருகில் இருந்த காரணத்தால் போனை எடுக்க முடியவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் இருவரும் கீழே வர, ராக்கி கொஞ்ச நாள் இருவரும் பழக நேரம் வேண்டும் என்று கேட்க, வீட்டில் உள்ள அனைவரும் அதை ஆமோதிக்க, அப்படியே ராக்கி மற்றும் அவன் பெற்றோர்கள் வெளியே சென்றனர். கயல் இப்போது அவளின் அத்தை அனிதாவிற்கு கால் செய்தாள். நடந்தவை அனைத்தையும் அவளிடம் கூறினாள். அனிதா கொஞ்ச நேரம் அவளுக்கு ஆறுதல் கூறினாள். அவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் அனிதா போனிற்கு அடுத்த கால் வர யார் என்று பார்த்தாள். அதில் புதிதாக சேர்ந்து இருந்த நந்தியின் நம்பர் வர.
கயல் இடம் அமைதியாக இருக்க சொன்னாள். இந்த வாரம் இறுதியில் நான் ஊருக்கு வரேன் என்று கூறிவிட்டு நந்தினி போனை எடுத்தவளுக்கு விஷாலின் விபத்து அதிர்ச்சியை கொடுத்தது. அன்று மாலை வேலை முடிந்ததும் அனிதா வீட்டிற்கு செல்லும் வழியில் விஷாலை பார்க்க சென்றாள்.
மனதிற்குள் இவன் இன்னும் சாகவில்லையா என்று நினைத்தாலும் முதலாளி ஆயிற்றே என்று பார்க்க சென்றாள். நாளாவேளை தனியாக செல்லாமல் அவள் டீமில் உள்ள அனைவரும் சேர்ந்து சென்று பார்த்தனர். அப்போதும் அவன் அனிதாவின் அழகை கண்களால் பருகாமல் இல்லை. இதை பார்த்த நந்தினி கொஞ்சம் பொறாமையாக பார்த்தாள். பின்னர் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
நந்தினி: விஷால், நான் உன்னை லவ் பண்றேன்.
விஷால்: நந்தினி உன் தகுதி என்னவென்று தெரியும் இல்ல.
நந்தினி: என் கூட கடந்த 6 மாசமா செக்ஸ் வச்சுக்கும்போது தெரியலையா என் தகுதி.
விஷால்: அப்ப நான் செக்ஸ் வச்சுக்கிட்ட எல்லாரையும் கல்யாணம் பண்ணுனா, நான் தசரதன் ஆகிருவேன்.
நந்தினி: முடிவா என்ன சொல்லுற விஷால்.
விஷால்: நான் அனுபவிச்ச பொண்ணுங்களில் நீயும் ஒருத்தி. அவ்ளோதான்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.