02-10-2025, 09:26 PM
பகுதி 5
என்று கூறி போனை அனைத்து வைத்துவிட்டு கதவை திறந்தாள். அப்போ அம்மா மாப்பிளை உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமாம். நான் ரூமிற்கு அனுப்பி வைக்கவா. ரூமிற்க்கா என்று யோசித்தவள், இல்லமா மொட்டை மாடியில் பேசலாம் என்று சொல்ல கயல் மற்றும் ராக்கி இருவரும் மொட்டை மாடியில் அடுத்த 10 நிமிடத்தில் தனியாக இருந்தனர்.
இயற்கை எழில் கொஞ்சம் இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த நம் கதையின் நாயகி கயல்விழி சுருக்கமாக கயல், தனது 27-வது பிறந்தநாளை தனது நண்பர்ககுடன் கேக் வெட்டி அவள் படிக்கும் மருத்துவக்கல்லூரியில் கொண்டாடினாள். கயல், கலையான முகம், பார்ப்போரை ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகு. 5.2 அடியில் 47 கிலோவில் வெள்ளை நிறத்தில் அப்படியே பளிங்கு மாதிரி ஒரு தேகம். கயல் மருத்துவக்கல்லூரியில் MBBS முடித்து MD General Medicine இல் 2-ஆம் ஆண்டு மாணவி.
கயல் கொஞ்சம் கலகலப்பு மிகுந்த பெண். 18 வயதை பூர்த்தி செய்ததை கொண்டாட, அனைவர்க்கும் கல்லூரி கேன்டீன் அழைத்து சென்று சமோசா மற்றும் டீ வாங்கி கொடுத்தாள். பின்னர் அனைவரும் வகுப்புகளுக்கு செல்ல, கயலின் அம்மா வேனிப்ரியா அழைத்திருந்தாள்.
கயல்: சொல்லுமா.
வேணி: கயல் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வர முடியுமா.
கயல்: தெரியாதுமா.
வேணி: அப்பா இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர சொல்லி இருக்கார்.
கயல்: அம்மா எனக்கு படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கு, அது மட்டும் இல்லை இன்னும் ஒரு வருஷம் ஹவுஸ் சர்ஜன் வேற பார்க்கணும்.
வேணி: தெரியும்டி, அப்பா சொல்லுறதுக்கு சும்மா வந்து நின்னுட்டு போ. மத்ததை நான் பார்த்துக்கறேன்.
கயல்: சரிம்மா வரேன்.
கயல் நேராக அவளின் HOD இடம் சொல்லிவிட்டு மாலை 3 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு கிளம்பி தன் வண்டியில் ஒரு அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தாள்.
கயல் வந்ததும் அவளின் அம்மா, அவளை அழித்துக்கொண்டு போய் கையில் ஒரு பச்சை சேலையை கொடுத்து அதை அணிய சொல்லி அனுப்பி வைத்தார். கயல் அவளின் ரூம் உள்ளே சென்று உடலுக்கு தண்ணி ஊற்றி அப்படியே அம்மணமாக அவளின் அறைக்குள் வந்தவள். அவளின் உடலை கண்ணாடியில் பார்த்தபடியே நெட்டி முறித்தாள்.
பின்னர் அவள் வெள்ளை நிற ப்ரா, பச்சை நிற ஜட்டி, பச்சை நிற ஜாக்கெட் மற்றும் பாவாடை அணிந்து கொண்டு வந்து கண்ணாடி முன்னாடி அமர்ந்து அவளை அழகு படுத்தி கொண்டாள். பின்னர் அந்த பச்சை நிற பட்டு சேலையை அணிந்து அவளின் அம்மா கொடுத்த நகைகள் அணிந்து தேவதை மாதிரி காட்சி அளித்தாள் கயல். அப்போது அவளின் அம்மாவின் சத்தம் கேட்க, சென்று கதவை திறந்தாள்.
அவளின் அம்மா, அவளை அழைத்து கையில் காபி கப்பை கொடுத்து அவளை வீட்டின் நாடு அறைக்கு அழைத்து செல்ல, அவள் மாப்பிளையை பார்த்ததும் தூக்கி வாரி போட்டது. ஆனால் அங்கு அவள் எதுவும் காட்டி கொள்ளாமல் அவனுக்கு காபி கொடுத்துவிட்டு உள்ளே சென்று கொண்டாள். உள்ளே சென்றவள் கண்களில் ஒரு ஓரத்தில் கண்ணீர் வடிந்தது.
உடனே அவளின் போனை எடுத்து அவளின் அத்தை அனிதாவிற்கு கால் செய்தாள். ஆனால் அந்த காலை அனிதா எடுக்கவில்லை, அவளோ அலுவலகத்தில் வேலையில் இருந்தாள். உடனே அவளின் நண்பி ரம்யாவை அழைத்தாள். அவள் உடனே போனை எடுக்க.
கயல்: ரம்யா, அவன் வந்திருக்கான் டி
ரம்யா: ஹே அமைதியா பேசுடி.
கயல்: ரம்யா, இன்னைக்கு என்னை யாரோ பொண்ணு பார்க்க வரங்கனு அம்மா சொன்னாங்க.
ரம்யா: வாழ்த்துக்கள் டி
கயல்: எரும சொல்லுறதை கேளு.
ரம்யா: சரி சொல்லு.
கயல்: நானும் ரெடி ஆகி காபி கொண்டு போனால் மாப்பிள்ளையா இருக்கிறது யாரு தெரியுமா.
ரம்யா: சொன்னா தானே தெரியும்.
கயல்: அந்த பொறுக்கி ராக்கி டி.
ரம்யா: அவனா.
கயல்: ஆமாடி.
அப்போது கயலின் அம்மா அவளை அழைக்க.
கயல்: அம்மா கூப்பிடுறாங்க. அப்புறம் பேசுறேன்.