02-10-2025, 07:40 PM
(This post was last modified: 02-10-2025, 07:42 PM by Punidhan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(02-10-2025, 04:35 AM)venkygeethu Wrote: Thanks for your comments
தாங்கள் ப்ரியாவை காதல் பண்ண ஆரமித்துவிடீர்கள் என்று சொல்லும்போது உங்களுக்கு அந்த கதாபாத்திரத்தில் உள்ள ஈடுபாடு புரிகிறது உண்மையிலேயே நான் கூட எழுதும்போது அதே எண்ணம் தோன்றியது
பலர் பெண் கதாபாத்திரத்தை கதைகளில் விரும்பத்தகாத பெயர்களை வைத்து பெண்ணை ஒரு ஆணின் அடிமையாக இருக்கவும் பல ஆண்களுடன் இருக்க நேரிடும் போது அதை கொச்சையாக விமர்சனம் செய்கின்றனர் உண்மையில் ஆண்களை சந்தோசமாகவும் காம உணர்வுகளை தூண்டமட்டும் இல்லாமல் காதல் அன்பு பறிவு என்று எல்லாத்தையும் வெளிக்காட்டி ஒரு உணர்வுகளின் கலவையே பெண்
அதனாலேயே அத்தகைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளது அதே நேரம் ஆண்களையும் பெண்ணுக்கு ஈடாக உடல் மட்டும் இல்லை மனம் பாசம் நிறைந்து இருப்பது நிஜமே
இங்கே என்னதான் பல பெண் கதாபாத்திரங்கள் தங்களின் துணையை விட்டு பிறருடன் கலவியில் ஈடுபட்டாலும் அது துரோகம் செயும் எண்ணத்தில் இல்லை அதே போல ஆண்களும் தங்களால் கொடுக்க முடியாத சந்தோஷமும் உடல் சுகமும் மற்றவர் மூலம் கிடைக்கட்டும் என்ற ஒரு எண்ணத்திலேயே அதை செயகின்றனர் இதை புரிந்து படித்தால் இதில் விரசம் தெரியாது
நன்றிகள் நண்பா
Exactly my point. True love doesn't have to be all consuming. It has to be understanding. The question of morality is what makes this interesting. When a wife wants to cheat because her husband isn't loving or can't gratify her sexual needs then it would be branded immoral. Now here is the thing. What if the husband himself allows her to do that. Will that be cheating? Suddenly the sexual morality becomes irrelevant. And that's interesting too. And there is True Love ladies and gentlemen.