02-10-2025, 03:13 PM
மகனே மகேந்திரா என்று அழுது ஒப்பாரி வைத்து கொண்டே ஓடி வந்தாள் மாமியார் மணிமேகலை
பேங்க் ஜி எம் வரவை எதிர் பார்த்து காத்திருந்த மண்டோதரிக்கு மாமியாரின் ஆர்ப்பாட்ட என்ட்ரி சும்மா லேசான அதிர்ச்சியைதான் கொடுத்தது
என்னம்மா ஆச்சி என் புள்ளைக்கு என்று மகேந்திரன் படுத்து இருந்த கட்டிலுக்கு அருகில் உக்காந்து பிணத்துக்கு முன் ஒப்பாரி வைப்பது போல அழ ஆரம்பித்தாள் மண்டோதரி
ஒன்னும் இல்ல அத்த அழாதீங்க என்று டாக்டர் சொன்னதை அப்படியே மாமியார் மணிமேகலையிடம் சொன்னாள் மண்டோதரி
அதை கேட்டதும் இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தாள் மாமியார் மணிமேகலை
நீங்க மட்டும் தான் வந்தீங்களா அத்த என்று ரொம்ப நாசுக்காக கேட்டாள் மண்டோதரி
கொழுந்தன் ரவீந்திரனை நினைத்து அவள் நெஞ்சம் படபடத்தது
அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மாமியார் மட்டும் தனியாகா அழுது கொண்டு ஓடி வந்தாளே
அதை பார்த்து மண்டோதரி அதிர்ச்சி அடைந்தாளே
அந்த அதிர்ச்சி என்னடா இவ மட்டும் தான் வந்து இருக்கா ரவியை காணமே என்ற அதிர்ச்சி தான்
தனியாவா வந்திங்க என்று மருமகள் மண்டோதரி கேட்ட போதே மாமியார் மணிமேகலை அவள் கேள்வியை புரிந்து கொண்டாள்
ரவி வெளியே பெஞ்ச் ல உக்காந்து இருக்கான் மண்டோதரி என்றாள் அழுகையை தொடர்ந்து கொண்டே
அதை கேட்டதும் மண்டோதரி அந்த வார்டு வாசலை நோக்கி வேகமாய் ஓடினாள்
அவள் ஓட்டத்தில் ஒரு அவசரம் தெரிந்தது
தனக்கு பிடித்தவனை பிரிந்து இருந்த நீண்ட நாள் ஏக்கம் தெரிந்தது
அவள் அப்படி ஓடியதை மாமியார் மணிமேகலை ஒரு மாதிரி சந்தேகமாக தான் பார்த்தாள்
சொந்த புருஷன் இப்படி பிணம் மாதிரி படுத்த படுக்கையா படுத்து இருக்கான்
இவ கொழுந்தனை பார்க்க இப்படி ஓடுறாளே என்று சந்தேகமாக பார்த்தாள் மணிமேகலை
மண்டோதரி வார்டு வாசலுக்கு வெளியே ஓடி வந்தாள்
வாசல் நிலை செவுரை பிடித்து கொண்டு அப்படியே நின்றாள்
மேலும் கீழுமாக மூச்சு வாங்கினாள்
அங்கே ஆஸ்பத்திரி பெஞ்சில் கொழுந்தன் ரவீந்திரன் அமைதியாக அமர்ந்து இருந்தான்
ஷேவ் பண்ணாத தாடி
ஒரே வாரத்தில் மெலிந்த தேகம்
ஐயோ அன்று கல்யாணக் கோலத்தில் மாப்பிள்ளை கோலத்தில் எவ்ளோ அழகாய் ஆணழகனாய் ஜொலித்தான்
எவ்ளோ கம்பீரமாய் எவ்ளோ சந்தோஷ முகத்துடன் இருந்தான்
அந்த ரவியா இந்த ரவி என்று மன கஷ்டமடைந்தாள் மண்டோதரி அண்ணி
கொழுந்தன் ரவீந்திரன் எதையோ இழந்தவன் போல எதையோ பறிகொடுத்தவன் போல ரொம்ப சோகமாக தேவதாஸ் போல அண்ணாந்து விட்டத்தையே பார்த்து கொண்டு இருந்தான்
அவன் கண்கள் எல்லாம் உள்ளே போய் இருந்தது
4 நாள் சோறு தண்ணி இல்லாமல் இருந்தால் உடல் எப்படி மெலிந்து இருக்கும் அப்படி இருந்தான் ரவி
எவ்ளோ பந்தாவாக ஆக்டிவாக வளம் வரும் ரவி இப்படி இருக்கானே என்று நொந்து போனாள் மண்டோதரி அண்ணி
எப்படி இருந்த ரவி இப்படி ஆயிட்டானே என்று சொல்லும் அளவிற்கு இருந்தான் ரவீந்திரன்
ரவி என்று சொல்லி மெல்ல அவன் முன் சென்று நின்றாள்
ரவி அவளை பார்த்தானே தவிர எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை
கண்கள் திறந்து இருந்தது
அவளை பார்த்த வண்ணம் இருந்தது
ஆனால் அவன் சுயநினைவில் இல்லை
ரவி என்று அவள் சோல்டரை தொட்டு உலுக்கி மீண்டும் குரல் கொடுத்தாள்
அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவள் இரண்டாம் முறை கூப்பிட்ட போது தான் சற்றென்று சுயநினைவு வந்தது
அவன் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது
அண்ணி என்று சொல்லி அவளை அப்படியே உக்காந்த வாக்கிலே இறுக்கமாக கட்டி அனைத்து கொண்டான்
இப்படி கொழுந்தன் ரவி பப்ளிக்கில் தன்னை கட்டி அணைப்பான் என்று அவள் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை
தொடரும் 56