02-10-2025, 11:17 AM
(02-10-2025, 03:55 AM)omprakash_71 Wrote: Very Nice Update
மண்டோதரியின் கதை விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆரம்பமும் புதுமை, ரயில் கம்பார்ட்மெண்ட் சிச்சுவேஷன்களும் புதுமை. அதில் சில சீன்கள் மனக்கண் திரையில் திரும்ப திரும்ப ஒளிர்விட வருகின்றன. படிக்கும் சில சமயங்களில் தவிப்பை அடக்க வழி தேட வேண்டியிருக்கிறது. எழுத்தாளரின் புலமையும் ரசித்து எழுதும் திறனும் பாராட்டப்பட வேண்டியவை. கிளர்ச்சியும் எழுச்சியும் தரும் அவர் எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்!