02-10-2025, 11:02 AM
அவள் என்ன என்னடி சொல்ற
நீ தான அவ வேணும்ன்னு கேட்ட இப்போ வந்து ஷாக் ஆன மாதிரி முழிக்குற என்றாள்
ஏய் நான் அவ வேணும்ன்னு தான் கேட்டேன் ஆனா கல்யாணம் பண்ணி தான் வேணும்ன்னு கேட்க்கல்ல நீ எதுக்குடி கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி அவகிட்ட கேட்ட என்றான்
என்ன பேசுற எந்த பொண்ணு அவளோட அம்மாகிட்ட போய் இந்த மாதிரி உன்ன ஓரு தடவை மட்டும் யூஸ் பண்ணிக்க ஓருத்தன் கேட்க்குறான் அவன் கூட ஓரு தடவை மட்டும் போயிக்கோன்னு சொல்வா
யாரும் அப்படி கேட்க்கமாட்டாங்க நானும் அப்படி கேட்க்கமாட்டேன்
எனக்கு இதே கேட்டதுக்கே மனசு கஷ்ட்டமா இருக்கு என் ஆசைக்காக அவள பலி ஆக்கிட்டோம்ன்னு என்றாள்
அது இல்லடி கல்யாணம் ன்னு இல்லாம வேற மாதிரி கேட்டுருந்தா நல்லா இருந்துருக்கும்ல்லா அதை சொன்னேன் என்றான்
அவள் கோபமாக இப்போ என்ன அவள கல்யாணம் பண்ண முடிஞ்சா பண்ணிக்கோ இல்லனா விட்டுரு அதுக்காக ரொம்ப பண்ணாத என்றாள்
அவன் ஏய் என் இப்போ இவ்வளோ கோபம் அமைதியா ஆகு என்றான்
பின்ன நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அவள கல்யாணம் வரைக்கும் ஒத்துக்க வச்சுருக்கேன் இப்போ வந்து கல்யாணம் இல்லாம வேற மாதிரி கேளுன்னு இருக்க
இங்கே பாரு அவ இங்கே வர இரண்டு நாளு டைம் இருக்கு உனக்கு அவ வேணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணி சொல்லு நா கீழ போறேன் என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் கீழே சென்றாள்
அவள் கீழே செல்லவும் மேலே அசோக் யோசிக்க ஆரம்பித்தான்
என்னடா இது ஆல்ரெடி ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டே ஏன் பண்ணன்னு இருக்கு இப்போ திரும்ப இவ இன்னோருத்திட்ட வேற கல்யாணத்தை பத்தி பேசிருக்கா நான் என்ன செய்ய என்று யோசிக்க ஆரம்பித்தான்
அசோக்கை பொறுத்த வரை அவனுக்கு காமத்தில் மேல் இருந்த ஆர்வம் கல்யாணத்தில் இல்லை பார்ப்போம்...