02-10-2025, 09:07 AM
உங்கள் கதை அருமை....பாராட்டுகள்...
உங்கள் வேலை விஷயமாக பிஸியாக இருப்பதால்,நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்....வேலை தான் முக்கியம்...பொதுவாக ஆத்ம திருப்திக்காகவும்,வாசகர் திருப்திக்காகவும் கதை ஆசிரியர்கள் கதைகள் படைப்பர்...அவர்களுக்கான சொந்த நேரத்தை ஒதுக்கி படைக்கும் அவர்களது முயற்ச்சியை பாராட்டுவோம்...
உங்கள் வரவு நல்வரவாகுக...