Fantasy பொன்னியின் செல்வனில் புதிரானவன்
#20
(02-10-2025, 12:55 AM)Geneliarasigan Wrote: கிருஷ்ண தேவராயர் காலத்தில் காலத்தின் கோலத்தால் சோழ,பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக மாறி கப்பம் கட்டி கொண்டு இருந்தனர்.இதனால் தான் நாயக்கர் வம்சமே உருவானது.இது வரலாற்று புதினங்களில் இருந்து சொல்லப்படவில்லை.இவை பொன்னியின் செல்வனிலும் சொல்லப்படவில்லை.வரலாறில் இருக்கு.அதே போல தான் மங்கையர்கரசியார் வரலாறும்.நான் இங்கே கதையை மாற்ற சொல்லவும் இல்ல.விமர்சிக்கவும் இல்ல.இந்த கதையில் என் கடைசி பதிவு என பதிவு செய்த பிறகும் நொட்டம் சொல்றவன் இருப்பான் என்ற உன் பதிவே இந்த எதிர்வினையை சொல்ல தூண்டியது.நானும் இதே தளத்தில் 5 கதையை எழுதியவன் தான்.எனக்கும் கதை எழுதுபவரின் வலி தெரியும்.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் 2 கதை மட்டும் முழுதாக முடிக்க முடியவில்லை.உன்னை போன்ற நபர்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதே புரியாமல் அடுத்தவனை இகழ்வது மேலும் விட்டு போன கதைகளை தொடர்வது வீண் என புரிந்து கொண்டேன்.இந்த கருத்துக்கு நீ எந்த பதில் பதிவு போட்டாலும் என் தரப்பில் இருந்து இதற்கு மேல் எந்த பதிலும் வராது.
நீ பதில் போடு போடாம போ அது எனக்கு தேவ இல்ல அதோட நொட்டம் சொல்றவன்னு நா உன்ன சொல்லவும் இல்ல நீ வரலாற தப்பா பதிவு பண்ணுன அதுக்கான எதிர் வினையை தான் நா அந்த கமெண்ட் போட்டேன். அதுக்கு பதில் சொல்ற கமெண்ட் லையும் நீ வரலாற தப்பா தான் சொல்லிருக்க அப்றம் என்ன பேசுறது
[+] 1 user Likes Indran ajith's post
Like Reply


Messages In This Thread
RE: பொன்னியின் செல்வனில் புதிரானவன் - by Indran ajith - 02-10-2025, 06:55 AM



Users browsing this thread: 1 Guest(s)